NGK Trailer: சூர்யா ரசிகர்களுக்கு செம ட்ரீட்... வெளியானது என்ஜிகே டிரெய்லர்!
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் என்ஜிகே படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
சென்னை: என்ஜிகே படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியாகியுள்ளது.
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் என்ஜிகே. இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இமையமைத்துள்ளார்.

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பதால் இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. என்ஜிகே படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.



இந்நிலையில் இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியாகியுள்ளது. சென்னையில் நடைபெற்ற விழாவில் சூர்யா, செல்வராகவன், சாய் பல்லவி, யுவன் சங்கர் ராஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டு படத்தின் டிரெய்லர் மற்றும் இசையை வெளியிட்டனர்.
Comments


Click it and Unblock the Notifications