கையில் சரக்குடன்.. படுக்கையறையில்.. ஆடை அணியாமல் படுத்திருக்கும் இரு பிரபல டிவி நடிகைகள்!
மும்பை: நாகினி, ஜமாய் ராஜா, ட்விஸ்டட் உள்ளிட்ட சீரியல்களில் நடித்து பிரபலமானவர் நடிகை நியா ஷர்மா.
Recommended Video
சின்னத்திரை நடிகையாக வலம் வரும் அவர், தன்னுடன் பணியாற்றிய மற்றொரு டிவி நடிகையான கிறிஸ்டல் டிசோசா உடன் படுக்கையறையில் மிக நெருக்கமாக கையில் சரக்குடன் இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டு இணையத்தை திணறடித்துள்ளார்.
சமீபத்தில், 'ஆண்குறி' கேக் வெட்டி ஆபாசமாக பிறந்தநாள் கொண்டாடி சர்ச்சையை கிளப்பி இருந்தார் நியா ஷர்மா.

நீச்சல் குளத்தில் தோழியுடன்
சமீபத்தில் தனது தோழி ஒருவரின் பிறந்தநாளை முன்னிட்டு, நீச்சல் குளத்தில் பிகினி உடையில் செம ஹாட்டாக படுத்தபடி போஸ் கொடுத்து இருந்தார் நடிகை நியா ஷர்மா. தொடர்ந்து பிறந்தநாள் பார்ட்டிகளாக கொண்டாடி வறீங்களே என்ன விஷயம் எனவும் ரசிகர்கள் கிண்டலாக கமெண்ட் அடித்து வந்தனர்.

ஆபாச கேக்
இப்படி ஒரு டர்ட்டியான கேக்கை வெட்டி தனது பிறந்தநாளை நியா ஷர்மா கொண்டாடுவாரா என யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். அந்த அளவுக்கு ஆண்குறி டிசைனில் வடிவமைக்கப்பட்ட கேக்கை வெட்டி தனது 30வது பிறந்தநாளை குடியும் கும்மாளமுமாக கொண்டாடி தீர்த்து இருந்தார் இந்த நாகினி சீரியல் நடிகை.

படுக்கையறையில் கையில் சரக்குடன்
அதை பார்த்த நெட்டிசன்கள் கண்டபடி திட்டித் தீர்த்த நிலையில், தற்போது சக நடிகையுடன் படுக்கையறையில் ஆடை அணியாமல், வெறும் பாத்ரோப் மட்டுமே கட்டிக் கொண்டு, கையில் சரக்குடன் படுத்திருக்கும் படு மோசமான புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வைரலாக்கி வருகிறார். இதற்கும் ஒரு காரணம் இருக்கிறதாம்.

பாத் டப்பில்
படுக்கையறை போதாது என இருவரும் பாத்டப்பில் ஒன்றாக அமர்ந்தபடி ஸ்மார்ட்போனில் ஏதோ வீடியோ பார்த்து சிரிக்கும் புகைப்படத்தையும் பதிவிட்டு ரசிகர்களை கடுப்பேற்றி வருகின்றனர். அங்கேயும் ஒயின் கோப்பை வேறு உள்ளதை பார்த்த நெட்டிசன்கள், எதுக்கு இந்த தேவையில்லாத வேலை என வெளுத்து வாங்கி வருகின்றனர்.

எதற்காக இப்படி
இப்படி ஒரு படு ஆபாசமான போட்டோஷூட் எதற்காக என்று பார்த்தால், 'Ek Haazaron Mein Meri Behna Hai' என்ற டிவி சீரியலில் இணைந்து நடித்த இரு டிவி நடிகைகளும், ஒருவருக்கு ஒருவர் அறிமுகமாகி 10 வருடங்கள் ஆகியுள்ளதாம். அதனை கொண்டாடும் முயற்சியில் தான் இப்படி திணறவிடும் ஆபாச போட்டோஷூட்டை நடத்தி உள்ளனர்.

அந்த மாதிரி உறவா
நியா ஷர்மா மற்றும் கிறிஸ்டலின் பிரைவேட் பார்ட்டி புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள், இருவருக்குள்ளும் அந்த மாதிரி உறவு இருக்கிறதா? நீங்க எப்போ லெஸ்பியனா மாறுனீங்க என்றும் கமெண்ட் பக்கத்தில் கண்டபடி கழுவி ஊற்றி ட்ரோல் செய்து வருகின்றனர். ஆபாசமான கமெண்ட்டுகளும் குவிந்து வருகின்றன.


Click it and Unblock the Notifications











