துண்டை கட்ட கூட இல்லை.. வெறும் கையால் பிடித்துக் கொண்டே அப்படி போஸ் கொடுத்த நாகினி நடிகை!

மும்பை: நாகினி சீரியல் மூலம் ரசிகர்களை கவர்ந்து வரும் நடிகை நியா ஷர்மாவின் ஆடை அணியாத புகைப்படங்கள் இணையத்தை சூடாக்கி வருகின்றன.

நேகா ஷர்மா எனும் பெயரை நியூமராலஜி காரணமாக நியா ஷர்மா என மாற்றிக் கொண்ட இவர் ஏகப்பட்ட இந்தி சீரியல்களில் நடித்து பிரபலமானவர்.

ஜமாய் ராஜா, நாகினி, ட்விஸ்டட், காளி, மெரி துர்கா, லேடிஸ் வெர்சஸ் ஜென்டில்மேன் உள்ளிட்ட ஏகப்பட்ட டிவி தொடர்களில் நடித்துள்ளார்.

நாகினி நடிகை

நாகினி நடிகை

30 வயதாகும் பிரபல டிவி நடிகை நியா ஷர்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏகப்பட்ட கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை கதிகலங்க வைத்து வருகிறார். இந்தியளவில் புகழ்பெற்ற நாகினி முதல் மற்றும் இரண்டாம் பாகங்களில் மெளனி ராய் நடித்திருந்தார். அவர் சினிமாவுக்கு அப்கிரேட் ஆன நிலையில், 3வது 4வது மற்றும் 5வது சீசனில் நாகினியாக இவர் தான் கலக்குகிறார்.

5.7 மில்லியன் ஃபாலோயர்கள்

5.7 மில்லியன் ஃபாலோயர்கள்

பிரபல டிவி நடிகையான நியா ஷர்மாவுக்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 5.7 மில்லியன் ஃபாலோயர்கள் உள்ளனர். தொடர்ந்து இவர் பதிவிட்டு வரும் கவர்ச்சி புகைப்படங்களை லைக் செய்யவே ஒரு கூட்டம் இன்ஸ்டாகிராமில் குடிகொண்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. இவரும் தனது ரசிகர்களுக்கு தினமும் கவர்ச்சி விருந்து கொடுத்து வருகிறார்.

வெறும் துண்டு மட்டுமே

வெறும் துண்டு மட்டுமே

இந்நிலையில், தற்போது தனது இன்ஸ்டாகிராம் ரசிகர்களை திணறடிக்கும் விதமாக ஆடை ஏதும் அணியாமல் வெறும் துண்டு மட்டுமே சுற்றிக் கொண்டு தனது சோபாவில் கவர்ச்சி பொங்க சாய்ந்திருக்கும் புகைப்படங்களை பதிவிட்டு வைரலாக்கி வருகிறார். இந்த போட்டோக்களை பதிவிட்ட சில நிமிடங்களிலேயே தீயாக பரவி வருகிறது.

கையில் பிடித்துக் கொண்டு

கையில் பிடித்துக் கொண்டு

அதிலும், அந்த வெள்ளை நிற டவலை உடலை சுற்றி மட்டுமே அணிந்திருக்கும் அவர், அதனை இறுக கட்டாமல், கழண்டு விழுந்து விடக் கூடாது என கையில் பிடித்துக் கொண்டு கொடுத்திருக்கும் போஸ் இளைஞர்களை சூடேற்றி வருகிறது. ஏகப்பட்ட விஷமத்தனமான கமெண்ட்டுகள் நியா ஷர்மாவின் இந்த போட்டோக்களுக்கு கீழ் குவிந்து வருகின்றன.

இன்னும் ஒரு வாரத்தில்

இன்னும் ஒரு வாரத்தில்

லிப் லாக் முத்தங்கள், பிகினி காட்சிகள் நிறைந்த ஆக்‌ஷன் திரில்லர் வெப் சீரிஸான ஜமாய் 2.0 சீசன் 2 வரும் பிப்ரவரி 26ம் தேதி ஜீ5 ஒரிஜினலில் வெளியாகவுள்ளதை முன்னிட்டு இப்படி ஏகப்பட்ட விளம்பர யுக்திகளையும் நியா ஷர்மா செய்து தனது ரசிகர்களை தன் பக்கம் கட்டிப் போட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X