twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    திருமணமான 4வது நாளே விவாகரத்து கோரிய பிரபல நடிகர்

    By Siva
    |

    Recommended Video

    Actor Nicolas Cage: ஹாலிவுட் நடிகர் நிக்கோலஸ் கேஜ் திருமணமான நான்கே நாளில் விவாகரத்து- வீடியோ

    நியூயார்க்:

    ஹாலிவுட் நடிகர் நிக்கோலஸ் கேஜ் திருமணமான நான்கே நாளில் விவாகரத்து கோரியுள்ளார்.

    பிரபல ஹாலிவுட் நடிகர் நிக்கோலஸ் கேஜுக்கும், மேக்கப் கலைஞர் எரிகா கோய்கேவுக்கும் கடந்த மார்ச் மாதம் 23ம் தேதி திருமணம் நடைபெற்றது. 55 வயதான கேஜுக்கு இது நான்காவது திருமணம் ஆகும்.

    நான்காவது திருமணம் நான்கே நாட்களில் முடிந்துவிட்டது.

    கோச் இறந்தும், உடல்நலம் பாதிக்கப்பட்டும் வென்ற கோமதி மாரிமுத்துவுக்கு ரோபோ ஷங்கர் ரூ. 1 லட்சம் கோச் இறந்தும், உடல்நலம் பாதிக்கப்பட்டும் வென்ற கோமதி மாரிமுத்துவுக்கு ரோபோ ஷங்கர் ரூ. 1 லட்சம்

    விவாகரத்து

    விவாகரத்து

    நிக்கோலஸ் கேஜ் திருமணமான நான்காவது நாளே அதை ரத்து செய்யக் கோரி நீதிமன்றம் சென்றுள்ளார். திருமணமான கையோடு அவர் விவாகரத்து கோரியுள்ளது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

    நிக்கோலஸ்

    திருமணம் ஆவதற்கு முன்பு நானும், கோய்கேவும் அளவுக்கு அதிகமாக மது அருந்தினோம். ஃபுல் போதையில் இருந்தபோது நாம் திருமணம் செய்து கொள்வோம் என்றார் கோய்கே. நானும் நடப்பது புரியாமல் சம்மதம் தெரிவித்துவிட்டேன் என்கிறார் நிக்கோலஸ் கேஜ்.

    ஹோட்டல்

    ஹோட்டல்

    திருமணமான சில மணிநேரத்தில் லாஸ் வேகாஸில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நிக்கோலஸ் கேஜும், மனைவியும் சண்டை போட்டுள்ளனர். அவர்கள் சண்டை போட்டதை பலர் பார்த்துள்ளனர். கேஜும், எரிகாவும் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் காதலிப்பதாக கூறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    எரிகா

    எரிகா

    நிக்கோலஸ் கேஜை காதலித்ததால் தன்னுடைய கெரியர் பாதிக்கப்பட்டதாக எரிகா தெரிவித்துள்ளார். மேலும் கேஜ் தன் மீது சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகளால் தனது பெயர் கெட்டுவிட்டதாக எரிகா குமுறுகிறார்.

    English summary
    The process of naming cyclones is done under the supervision of the World Meteorological Organisation. For the area in and around Indian Ocean, the talks over naming cyclones started in 2000 and in 2004, a formula was agreed upon. Eight nations in South and South-East Asia, namely, Bangladesh, India, Maldives, Myanmar, Oman, Pakistan, Sri Lanka and Thailand have come up with their respective sets of names that are assigned to the cyclone storm in a sequence. The naming helps the weather forecaster and general people for an easy communication.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X