கோலிவுட் டு ஹாலிவுட்.. கலக்கும் தமிழன்.. பிரபல நடிகை வெளியிட்ட தனுஷ் பிறந்தநாள் மாஷ் அப்!

சென்னை: நடிகர் தனுஷின் 37வது பிறந்தநாள் வரும் ஜூலை 28ம் தேதி கொண்டாடப்படுகிறது.

கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை கலக்கும் தமிழ் நடிகராக தனுஷ் திகழ்ந்து வருகிறார்.

துள்ளுவதோ இளமையில் தொடங்கிய பயணம், பல வெற்றி தோல்விகளை சந்தித்து, நடிப்பு அசுரனாக தனுஷை பட்டைத் தீட்டி இருக்கிறது.

Nidhhi Agerwal released the birthday mashup of Dhanush!

தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு, பிறந்தநாள் காமன் டிபி சமீபத்தில் வெளியான நிலையில், தற்போது அசத்தலான பர்த்டே மாஷப்பை ஜெயம் ரவியின் பூமி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகவுள்ள நடிகை நிதி அகர்வால் தற்போது வெளியிட்டுள்ளார்.

Nidhhi Agerwal released the birthday mashup of Dhanush!

நடிகர், பாடகர், பாடலாசிரியர், சிறந்த டான்சர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகத் தன்மை கொண்டவராக தமிழ் சினிமாவில் கலக்கி வரும் நடிகர் தனுஷ், பல முறை 100 கோடி பாக்ஸ் ஆஃபிஸிலும் இணைந்து கோலிவுட்டில் வசூல் ரீதியாகவும் சாதனை படைத்து வருகிறார்.

ஜகமே தந்திரம், கார்த்திக் நரேனுடன் டி43, அக்‌ஷய் குமார், சாரா அலிகானுடன் மீண்டும் பாலிவுட்டில் அட்ரங்கி ரே, புதுப்பேட்டை 2, மீண்டும் வெற்றிமாறன் உடன் கூட்டணி, ராட்சசன் ராம் குமார் இயக்கத்தில் ஒரு படம் என ஏகப்பட்ட படங்களை கை வசம் வைத்து இருக்கும் நடிகர் தனுஷின் திரைப்பயணம் இன்னும் பல சாதனைகளை படைக்க வாழ்த்துக்கள்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X