ஆடையேதும் அணியாமல்.. இப்படி அப்பாவியாய் உட்கார்ந்து இருக்கிறாரே இந்த நடிகை.. வைரலாகும் போட்டோஸ்!

மும்பை: மராத்தி நடிகையும் ஹாட் இன்ஸ்டாகிராம் மாடலுமான நிகிதா கோகலே, நிர்வாணமாக எடுத்துள்ள போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹீரோயின்கள், மாடல் அழகிகள் என பலரும் பலவிதமான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

கருப்பு நிற அழகியான நிகிதா கோகலே, நிர்வாண போட்டோஷூட்களை நடத்தி, வேற லெவலில் டிரெண்டாகி வருகிறார்.

ஹாலிவுட் வாய்ப்புகள்

ஹாலிவுட் வாய்ப்புகள்

மராத்தி நடிகையான நிகிதா கோகலேவுக்கு, ஹாலிவுட் அளவுக்கு லிங்க் இருக்கிறது. பாலிவுட் மற்றும் ஹாலிவுட் படங்களில், இந்த ஹாட் மாடலை பலர் நடிக்க வைக்கவும் போராடி வருகின்றனர். காலேஜ் எனும் மராத்தி படத்தில் நடித்துள்ள இவர், லாக்டவுனுக்கு பிறகாக சினிமாவில் ஆர்வம் செலுத்த திட்டமிட்டுள்ளார்.

மேனியில் கலர் பூசி

மேனியில் கலர் பூசி

ஆடை ஏதும் அணியாமல், முழு நிர்வாணக் கோலத்தில் நின்றபடி, தனது அங்கத்தை மறைக்க தனது மேனியில் வெறும் கலர் பூசி, அண்மையில் ரங்ரசியா படத்தின் தீமில் இவர் நடித்த போட்டோஷூட் புகைப்படங்கள் ரசிகர்களை திணறடித்தன. ஆபாசமில்லாத நிர்வாணமும் ஒரு அழகு தான் என்பதை உணர்ந்து, பலருக்கு உணர்த்தி வருகிறார் நிகிதா.

வெறும் ஆபரணம் மட்டுமே

வெறும் ஆபரணம் மட்டுமே

வெள்ளை சட்டை மட்டும் அணிந்து கொண்டு, அதனை திறந்து விட்டபடி உள்ளாடை ஏதும் அணியாமல், வெறும் ஆபரணத்தை கொண்டு, தனது மார்பகத்தை மறைத்தபடி சமீபத்தில் நிகிதா கோகலே ஷேர் செய்த போட்டோஷூட் புகைப்படத்தை பார்த்த இளைஞர்கள் திக்குமுக்காடி போயிருந்தனர். ஏகப்பட்ட லைக்குகளையும் அந்த புகைப்படம் அள்ளியது.

ஜிகினா பூசி

ஜிகினா பூசி

உடம்பெல்லாம் கலர் பூசியபடி போட்டோஷூட் நடத்திய நிகிதா கோகலே, அடுத்ததாக உடம்பெல்லாம் ஜிகினா பூசிக் கொண்டு, ஆடை அணியாமல், பாடி பெயின்ட் செய்து, தங்கம் போல ஜொலித்த புகைப்படத்தையும் பதிவிட்டு வைரலாக்கி இருந்தார். நிர்வாண கலைஞராக மாற வேண்டும் என முடிவு செய்த போதே, உலகம் உன்னைப் பற்றி என்ன பேசும் என்பதை மறந்து விட வேண்டும் என்றும், அப்போதுதான் சாதிக்க முடியும் எனவும் போல்டு ஸ்டேட்மென்ட்டையும் கொடுத்துள்ளார்.

சர்வதேச யோகா தினம்

சர்வதேச யோகா தினம்

கடந்த ஞாயிறன்று நடைபெற்ற சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, மாடல் அழகியான நிகிதா கோகலேவும், சில ஆசனங்களை செய்யும் புகைப்படங்களை பதிவிட்டு, யோகா செய்வதன் அவசியத்தை தனது ரசிகர்கள் மத்தியில் எடுத்துரைத்திருந்தார். நிர்வாணமாக யோகா செஞ்சிருந்தீங்கன்னா ரொம்ப பொருத்தமா இருந்திருக்கும் என சில நெட்டிசன்கள் கலாய்த்தும் இருந்தனர்.

Recommended Video

Taj Mahal Riyasen இன்றைய நிலை | Bharathiraja, Manoj Bharathiraja
அப்பாவியாக

அப்பாவியாக

இந்நிலையில், தனது அடுத்த நியூட் ஆர்ட் போட்டோஷூட் புகைப்படத்தை தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு, ரசிகர்களின் இதயத்துடிப்பை அதிகரித்துள்ளார் நிகிதா கோகலே. நடிப்பு, நடனத்தை போல, நிர்வாண கலையிலும் 9 விதமான எக்ஸ்பிரஷன்கள் தான் கொடுக்க முடியும் என்று அப்பாவியாக போஸ் கொடுத்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X