அடக்கடவுளே.. முழு நிர்வாணமாக வீடியோ போட்ட மராத்தி நடிகை.. சென்சார்னு அவரே போட்டுருக்காரே!
மும்பை: மராத்தி நடிகை நிகிதா கோகலே உலக உருண்டை போல இருக்கும் பந்தின் மீது ஒட்டுத்துணி கூட இல்லாமல் முழு நிர்வாணமாக போட்டோஷூட் நடத்திய வீடியோவையே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை ஷாக் ஆக்கி உள்ளார்.
தனது முன்னழகையும் பின்னழகையும் வெட்ட வெளிச்சமாக காட்டிய நிகிதா கோகலே, மர்ம பாகங்களை Censored எனும் வார்த்தையை போட்டு அவரே மறைத்தபடி வீடியோவை வெளியிட்டுள்ளார்.

நிகிதா கோகலேவின் இந்த லேட்டஸ்ட் ஹாட் வீடியோ இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்களை சூடேற்றி உள்ளது.
அக்னி நட்சத்திரம் ஆரம்பம் ஆகிடுச்சு: கோடை வெப்பத்தின் உச்சமான அக்னி நட்சத்திரம் இன்று தொடங்கிய நிலையில், இப்படியா மேலும் இணையத்தின் சூட்டை அதிகரிக்க முழு நிர்வாண வீடியோவை போடுவீங்க நிகிதா கோகலே என ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.

உலக உருண்டை போன்ற கலர் கலரா இருக்கும் பந்து ஒன்றின் மீது பப்பி ஷேமாக அமர்ந்து கொண்டு ஆபாச போஸ் கொடுத்து அதிர வைத்துள்ளார் இந்த மராத்தி நடிகை.
முழு நிர்வாணமாக: நிர்வாண அழகியான நிகிதா கோகலே பல முறை நிர்வாண போட்டோஷூட் நடத்தி இருந்தாலும், இதுவரை வீடியோக்கள் ஏதும் வெளியிடாமல் இருந்தார்.

இந்நிலையில், தற்போது திடீரென நிர்வாணமாக போட்டோஷூட் நடத்தும் வீடியோவையே வெளியிட்டு ரசிகர்களை திணறடித்துள்ளார். மற்ற நடிகைகள் போல வெறும் பேக் போஸை மட்டும் காட்டாமல், ஃபிரண்ட் போஸையும் காட்டி கலங்கடித்துள்ள நிகிதா கோகலே, இன்ஸ்டாகிராமில் வயலேஷன் ஆகக் கூடாது என்பதற்காக அப்படியொரு வேலையையும் செய்துள்ளார்.

தனக்குத் தானே சென்சார்: இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சோஷியல் மீடியாவில் முழு நிர்வாணத்தை அப்பட்டமாக காட்டினால் ஐடிக்கள் முடக்கப்படும் என்பதால், முழு நிர்வாணமாக நடத்திய போட்டோஷூட் வீடியோவை வெளியிட்ட நிகிதா கோகலே உஷாராக தனக்குத் தானே தனது மர்ம பாகங்களை censored எனும் வார்த்தையை அந்த இடங்களில் எடிட் செய்து மறைத்தபடி போஸ் கொடுத்துள்ளார்.
எல்லை மீறிய ஆபாசத்தை மராத்தி நடிகை நிகிதா கோகலே வெளிப்படுத்தி உள்ளதாக நெட்டிசன்கள் அவரது இந்த இன்ஸ்டாகிராம் போஸ்ட்டை விளாசி வருகின்றனர்.
நிகிதா கோகலேவின் ரசிகர்கள் அந்த சென்சார் மட்டும் ரொம்ப டிஸ்டர்ப் பண்ணுவதாக கண்ட மேனிக்கு கமெண்ட்டுகளை போட்டு ஜொள்ளு விட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











