அங்க ஜாக்கெட் போடணும்.. கலர் பூசி கவர் பண்ணக் கூடாது.. வைரலாகும் நிர்வாண அழகியின் ஹாட் போட்டோஸ்!

மும்பை: மராத்தி நடிகையும் மாடல் அழகியுமான நிகிதா கோகலேவின் ஹாட் புகைப்படங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைரலாகி வருகின்றன.

ஆடையேதும் அணியாமல் நிர்வாணமாக போஸ் கொடுத்து போட்டோஷூட் நடத்துவதில் கில்லாடியான இவருக்கு இணையத்தில் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.

ஹோலி தீமில், நிகிதா கோகலே சமீபத்தில் வெளியிட்ட பல புகைப்படங்கள் இணைய ரசிகர்களை திக்குமுக்காட செய்து வருகிறது.

மராத்தி நடிகை

மராத்தி நடிகை

மராத்தி நடிகையான நிகிதா கோகலே, பல அழகி போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளார். மராத்தி மொழியில் உருவாகி வரும் ‘காலேஜ்' எனும் படத்தில் நடித்து வருகிறார். லாக்டவுன் முடிந்தவுடன் தியேட்டர்கள் திறக்கப்பட்டால் அந்த படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

செம போல்டு

செம போல்டு

லவ் மி ஆர் ஹேட் மி, நான் எனக்கு பிடித்த வழியில் தான் செல்வேன். செக்ஸியாக இருக்க வேண்டும் என நான் நினைக்கவில்லை. அது இயல்பாகவே எனக்குள் அமைந்துவிட்டது என பல போல்டான ஸ்டேட்மென்ட்டுகளையும் மீடியாவுக்கு கூறியுள்ளார் நிகிதா கோகலே. இவரது நிர்வாண போட்டோஷூட் புகைப்படங்கள் சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்றுள்ளன.

பிளாக் பியூட்டி

பிளாக் பியூட்டி

ஆடை எனும் கட்டுப்பாட்டில் மனிதர்கள் இருக்கக் கூடாது என்பதை அதிகளவில் நம்பும் இந்த பிளாக் பியூட்டிக்கு ஹாலிவுட் பட வாய்ப்புகளும் க்யூவில் காத்து நிற்கின்றன. ஆனால், நல்ல வாய்ப்புக்காக வரும் சின்ன சின்ன வாய்ப்புகளை தவிர்த்து வருகிறார். கருப்பா இருந்தா அழகு இல்லை என சொல்லும் எண்ணத்தை மாற்ற வேண்டும் என்பதே இவர் மாடலிங்கில் அடியெடுத்து வைக்க காரணமாம்.

உள்ளாடை அணியாமல்

உள்ளாடை அணியாமல்

நிகிதா கோகலேவின் பல நிர்வாண போட்டோ ஷூட் புகைப்படங்கள் உலக அரங்கில் பாராட்டுக்களை பெற்று வரும் நிலையில், தற்போது ஹோலி கொண்டாட்ட தீமில் அவர் உள்ளாடை அணியாமல் வெறும் வெள்ளை நிற சேலையை உடுத்தி, பக்கவாட்டில், அவரது முன்னழகு எடுப்பாக தெரியும்படி இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

Recommended Video

Bigg Boss Abhirami glamour photo shoot | Abhirami Venkatachalam
அதுவும் இல்லாமல்

அதுவும் இல்லாமல்

அதே போட்டோஷூட்டில், சேலையையும் அணியாமல் உடம்பு முழுவதும் கலர் பொடிகளை பூசியபடி, ரங்ரசியா படத்தில் வரும் காட்சியை போல முழு நிர்வாணமாக இருக்கும் புகைப்படத்தையும் பதிவிட்டு தனது ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளார் இந்த நிர்வாண அழகி. தனியாக ஆப் மற்றும் வெப்சீரிஸ்கள் நடத்தியும் வைரலாக்கி வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X