Don't Miss!
- News லண்டன் தெருவில்.. ரத்தம் சொட்ட சொட்ட பாய்ந்த 2 குதிரைகள்.. பக்கிங்ஹாம் அரண்மனை கிட்ட ஒரே பரபரப்பு
- Automobiles நம்ம இந்திய நிறுவனத்தின் தயாரிப்பா இதுனு எல்லாரும் வாயடைச்சு போயிட்டாங்க! எஃப்77 மேக்2 இ-பைக் அறிமுகம்!
- Finance சிங்கப்பூர் அடுத்து ஐரோப்பா கொடுத்த ஷாக்.. அச்சுறுத்தும் எத்திலீன் ஆக்சைடு கெமிக்கல்..!!
- Lifestyle கோடையில் இரவு தூங்கும் முன் இதை முகத்தில் தடவுங்கள்.. உங்கள் சருமம் அழகாகவும் பளப்பளப்பாகவும் இருக்கும்..!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Technology OnePlus முரட்டு அடி.. AMOLED டிஸ்பிளே.. 32GB மெமரி.. GPS கனெக்டிவிட்டி.. 500mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
கருப்பு ஸ்ரேயா மாதிரியே இருக்கீங்க.. நிர்வாண அழகி நிகிதா கோகலேவை பார்த்து ஜொள்ளு விடும் ஃபேன்ஸ்!
சென்னை: பிரபல மராத்தி நடிகையும் நிர்வாண கலை அழகியுமான நிகிதா கோகலேவின் கருநீல நிற பிகினி புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.
நிர்வாண புகைப்படங்களை வெளியிட்டு இளைஞர்கள் மத்தியில் வைரலானவர் நிகிதா கோகலே.
Flashback.. மூன்றாம் பிறை…. ஆட்ரா ராமா ஆட்ரா பாமா.. அழ வைத்த கிளைமாக்ஸ்!
இந்நிலையில் தற்போது அவர் வெளியிட்டு இருக்கும் பிகினி புகைப்படத்திற்கு ஏகப்பட்ட லைக்குகளும் கமெண்டுகளும் குவிந்து வருகின்றன.
நிர்வாண அழகி
மராத்தி நடிகையான நிகிதா கோகலே நிர்வாணக் கலை அழகியாக பிரபலமானவர். இன்ஸ்டாகிராமில் ஆடையின்றி இவர் வெளியிடும் கலை படைப்புகள் உலகளவில் பிரபலமாகி வருகின்றன. சமூக வலைதளங்களில் விதிக்கப்பட்டு இருக்கும் கட்டுப்பாடுகள் காரணமாக தனியாக வெப்சைட் தொடங்கி அதில் தனது பிரத்யேக புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
செக்ஸி குயின்
சிகப்பு நிற உடையில் அப்படியே காமசூத்ரா போஸ் கொடுப்பது போல இவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் ரசிகர்களை கிறங்கடித்து வருகின்றன. கருப்பாக இருப்பதால் ஆரம்பத்தில் மாடலிங் துறையில் தன்னை பலரும் வெறுத்து ஒதுக்கினார்கள். ஆனால், தற்போது என்னை பலரும் பின் தொடர்கின்றனர் என பல பேட்டிகளில் கூறியுள்ளார் இந்த செக்ஸி குயின்.
கான்ஃபிடன்ஸ்
நிர்வாணமாகவும் டிரான்ஸ்பரன்ட் உடைகளை அணிந்தும் போட்டோக்கள் போடும் போது தான் உங்களுக்குள்ளே உங்கள் மீது ஒரு கான்ஃபிடன்ஸ் பிறக்கும் என கேப்ஷன் கொடுத்து இந்த அல்ட்ரா கவர்ச்சி புகைப்படத்தை ஷேர் செய்து வைரலாக்கி உள்ளார் நிகிதா கோகலே.
ரோஜாப்பூ டிரெஸ்
சமீபத்தில் துலிப்ஸ் மலர்கள் மத்தியில் ரோஜாப்பூ உடையை அணிந்து கொண்டு பூக்களோடு பூவாக நின்றபடி இவர் கொடுத்திருந்த போஸ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சமீபகாலமாக இன்ஸ்டாகிராமில் நிர்வாண புகைப்படங்களை தவிர்த்து இது போன்ற புகைப்படங்களையே அதிகளவில் வெளியிட்டு வருகிறார்.
கருப்பு ஸ்ரேயா
இந்நிலையில், லேட்டஸ்ட்டாக நிகிதா கோகலே கருநீல நிற பிகினி உடையை அணிந்து கொண்டு கொடுத்திருக்கும் ஹாட் போஸ் வைரலாகி வருகிறது. இந்த கோணத்தில் நிகிதாவை பார்த்த சில ரசிகர்கள் கருப்பு ஸ்ரேயா போலவே இருக்கீங்க என சமூக வலைதளத்தில் கமெண்ட் செய்துள்ளனர்.