twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஆடை ஏதும் அணியாமல்.. அணிகலனே போதும்.. மல்லாக்கப்படுத்துக் கொண்டு.. ஒரு மார்கமாக போஸ் கொடுத்த நடிகை!

    |

    மும்பை: மராத்தி நடிகை நிகிதா கோகலே ஆடை ஏதும் அணியாமல் மல்லாக்க படுத்துக் கொண்டு போஸ் கொடுத்திருக்கும் புகைப்படம் ரசிகர்களை திக்கு முக்காட செய்திருக்கிறது.

    Recommended Video

    Corona Specialist | Lala Quarantine | Sandy's Princess

    நிர்வாண போட்டோஷூட்களை நடத்தி உலகளவில் பிரபலமாகி உள்ள நிகிதா கோகலே இன்ஸ்டாகிராமில் சூடேற்றும் பல புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

    ஹாலிவுட் வரை செல்வாக்கு உள்ள இந்த நடிகைக்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்கள் ஏராளம்.

    கருப்பு நிற கட்டழகி

    கருப்பு நிற கட்டழகி

    உலகம் முழுவதும் நிற வெறி காலம் காலமாக பல போராட்டங்களுக்கும், கலவரங்களுக்கும் காரணமாகி வரும் நிலையில், தனது நிறத்தை கண்டு கவலைப்படாமல், அழகான கருப்பு நிறத்தை கொண்டும் மாடலிங் செய்து உலகளவில் மிகப்பெரிய உச்சத்தை தொடலாம் என தொடர்ந்து போராடி வருகிறார் இந்த கருப்பு நிற கட்டழகி.

    குழந்தைகளுடன்

    குழந்தைகளுடன்

    நிர்வாண அழகி நிகிதா கோகலே தனது பிறந்தநாளை தான் படித்த பள்ளியில் மாணவர்களுடன் கடந்த மார்ச் 4ம் தேதி கொண்டாடினார். மாணவ செல்வங்களுடன் இருக்கும் தனது புகைப்படத்தை பதிவிட்டு இன்ஸ்டா ரசிகர்கள் மத்தியில் பாராட்டுக்களையும், லைக்குகளையும் அள்ளினார் இந்த அழகு ராணி நிகிதா.

    இசைக் கருவியுடன்

    இசைக் கருவியுடன்

    ஆபாச படங்களில் நடிப்பது இவரது நோக்கமல்ல, அதற்கு மாறாக நிர்வாண கலையை உலகெங்கும் பரப்பி வருகிறார் நிகிதா கோகலே. இங்கிலாந்தில் எல்லாம், நிர்வாணமாக இந்த லாக்டவுனில் பலரும் வாழ பழகி வருகின்றனர். ஆடை அணிவதும் இயற்கைக்கு எதிரான ஒரு செயல் என்பதாக அவர்கள் கருதுகின்றனர். முற்றும் துறந்தபடி இசைக்கருவியை வாசிக்கும் புகைப்படத்தை பதிவிட்டும் ரசிகர்களை திணறடித்துள்ளார் நிகிதா கோகலே.

    அணிகலனே போதும்

    அணிகலனே போதும்

    அணிந்திருக்கும் வெள்ளை சட்டையின் பட்டன்களை கழட்டி விட்டபடி, உள்ளாடை ஏதும் அணியாமல், தனது மார்பில் பச்சை கல் வைத்த மணி மாலையை மட்டும் அணிந்தபடி செம செக்ஸியாக போஸ் கொடுத்துள்ளார் நிகிதா கோகலே. அவரது இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் திக்குமுக்காடி போயுள்ளனர்.

    மீண்டும் மீண்டும்

    மீண்டும் மீண்டும்

    மேலும், அதற்கு கேப்ஷனாக இந்த லாக்டவுனில் தனிமையையும் வெறுமையையும் போக்க பியா பசாந்தி ஆல்பத்தில் உஸ்தாத் சுல்தான் கான், கே.எஸ். சித்ரா ஆகியோ பாடிய "பியா பசாந்தி ரே கஹே.. சதயே ஆஜா பாடலைத் தான் திரும்ப திரும்ப நிகிதா கோகலே கேட்டு வருவதாகவும் பதிவிட்டு ரசிகர்களை இசை மூடுக்கு மாற்றியுள்ளார்.

    English summary
    Marathi actress Nikita Gokhale shared her latest undressed photo in her instagram page and heats up the internet once again.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X