மீண்டும் ஆட்டத்தை ஆரம்பித்த மராத்தி நடிகை.. சும்மா வளைச்சு வளைச்சு நிர்வாண போட்டோக்களை போடுறாரே!

மும்பை: பிரபல மராத்தி நடிகையான நிகிதா கோகலே, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இனி மேல் நிர்வாண போட்டோக்களை வெளியிட மாட்டேன் என சமீபத்தில் கூறியிருந்தார்.

ஆனால், தற்போது தொடர்ந்து ஏகப்பட்ட நிர்வாண புகைப்படங்களை பதிவிட்டு இணையத்தை ஸ்தம்பிக்க செய்துள்ளார்.

சமூக வலைதளங்களில் ஆடை அணியாமல் புகைப்படங்களை பதிவிட கட்டுப்பாடு விதிக்கப்பட்டு இருப்பதாகவும் கவலை தெரிவித்து இருந்தார்.

அம்பேலான அக்கவுண்ட்

அம்பேலான அக்கவுண்ட்

சுமார் 8 வருடங்களாக வைத்திருந்த தனது சமூக வலைதள கணக்கு நிர்வாண கலை போட்டோக்களை பதிவிட்ட காரணத்தினால் முடக்கப்பட்டது என்று சமீபத்தில் சோகமாய் இன்ஸ்டாகிராம் போஸ்ட் ஒன்றை போட்ட நிகிதா கோகலே, தனது வெப்சைட் மற்றும் ஆப்பில் மட்டுமே இனி அது போன்ற போட்டோக்களை பதிவிடுவேன் என்று கூறியிருந்தார்.

சில் அவுட் போட்டோ

சில் அவுட் போட்டோ

அதன் காரணமாக திடீரென நிகிதா கோகலேவை பின் தொடர்ந்து வந்த ஏகப்பட்ட இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்களை அவரை அன்ஃபாலோ செய்ய தொடங்கி விட்டனர். இதனால், அப்செட்டான நிகிதா கோகலே, சில் அவுட் போட்டோக்களை பதிவிட்டு, இப்படி போட்டால் சமூக வலைதளங்கள் என்ன செய்யும் என்று தனது ரசிகர்களை தக்க வைக்க நினைத்தார்.

மீண்டும் ஆட்டம் ஆரம்பம்

மீண்டும் ஆட்டம் ஆரம்பம்

ஆனால், அப்படி போட்டாலும் ரசிகர்கள் முன்பை போல லைக் செய்ய வரவில்லை என்பதை அறிந்து கொண்ட நிகிதா கோகலே, முன்னழகை மறைத்தபடி ஆடை அணியாமல் இருக்கும் போட்டோக்களை மீண்டும் பதிவிட தொடங்கி இருக்கிறார். இன்ஸ்டாகிராம் மூலம் வரும் வருமானத்தையும் ரசிகர்கள் எண்ணிக்கையும் இழக்க அவர் விரும்பவில்லை என்பது இதன் மூலமாக தெரிகிறது.

மேலே மூடாமல்

மேலே மூடாமல்

சமீபத்தில் வெள்ளை நிற சேலையை இடையில் மட்டுமே அணிந்து கொண்டு மேலே எதையும் மூடாமல் சைடு போஸில் கை வைத்து நின்றபடி போஸ் கொடுத்து இணையத்தின் சூட்டை அதிகரித்த இந்த மராத்தி நடிகை, தற்போது சென்டர் போஸ் கொடுத்து தனது ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து கொடுத்துள்ளார்.

பழைய ஃபார்முக்கு

பழைய ஃபார்முக்கு

இன்ஸ்டாகிராமில் பழைய ஃபார்முக்கு நிகிதா கோகலே வந்து விட்டார் என ஏகப்பட்ட ரசிகர்கள் கமெண்ட் செய்து லைக்குகளை தெறிக்க விட்டு வருகின்றனர். வெளிநாட்டு புகைப்படக் கலைஞரை திருமணம் செய்து கொண்ட இவர், நெதர்லாண்டில் தான் தனது போட்டோஷூட்களை நடத்தி சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X