இப்போ என்ன செய்வீங்க.. நிர்வாண புகைப்படத்தை இப்படி போட்ட பிரபல நடிகை.. சும்மா தீயாய் பரவுது!

மும்பை: மராத்தி நடிகையும் நிர்வாண அழகியுமான நிகிதா கோகலேவின் நிர்வாண கலை புகைப்படங்களுக்கு இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் தடை விதித்துள்ளன.

சமூக வலைதளங்களில் முழு நிர்வாண புகைப்படங்களை பதிவிடக் கூடாது என்கிற வரைமுறை உருவாக்கப்பட்டுள்ளது.

ஆனாலும், நாங்கள் செய்வது ஆபாச தொழில் அல்ல, இது நிர்வாண கலை என வாதாடி வரும் நிகிதா தற்போது புதுவிதமாக தனது நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டு வைரலாக்கி வருகிறார்.

அக்கவுன்ட் காலி

அக்கவுன்ட் காலி

மராத்தி நடிகையான நிகிதா கோகலே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நிர்வாண போட்டோக்களை வெளியிட்டு ஃபாலோயர்களை அதிகரித்து வந்தார். சமீபத்தில், தனது 8 வருட சமூக வலைதள கணக்கு ஒன்று நியூட் ஆர்ட் போட்டோகிராபி இருந்ததற்காக முடக்கம் செய்யப்பட்டு இருக்கிறது என இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு பொங்கினார்.

வித்தியாசம் தெரியல

வித்தியாசம் தெரியல

கோயில்களில் இருக்கும் சிற்பங்களை போன்றது தான் தங்களுடைய நிர்வாண கலையும் எனக் கூறும் நிகிதா கோகலே, ஆபாசத்துக்கும் நிர்வாண கலைக்கும் பல பெரிய சமூக வலைதள நிறுவனங்களுக்கே வித்தியாசம் தெரியவில்லை என தனது பதிவில் தனது ஆதங்கத்தை கொட்டியுள்ளார்.

தவிர்ப்பது ஏன்

தவிர்ப்பது ஏன்

இது போன்ற புகைப்படங்களையும் சமூக வலைதளங்கள் தவிர்ப்பதன் காரணம் ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் கொண்டு போட்டோக்களை கண்காணிப்பது தான். ஆடை இருக்கு, ஆடை இல்லை அதை மட்டுமே AI தொழில்நுட்பம் கண்டு பிடிக்கும் வகையில் இருப்பது மற்றும் அனைத்து தரப்பு மக்களும் பயன்படுத்தும் சமூக வலைதளங்களில் இது போன்ற கட்டுப்பாடு தேவை என்பதும் தான்.

இப்போ என்ன செய்வீங்க

இப்போ என்ன செய்வீங்க

இந்நிலையில், தற்போது தனது இன்ஸ்டாகிராமில் நிர்வாணமாக போஸ் கொடுத்து எடுத்த புகைப்படத்தை அப்படியே வெளியிடாமல், அதன் சில்லவுட் போட்டோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு, இப்போ என்ன செய்வீங்க என்பது போல போஸ்ட் போட்டுள்ளார் இந்த மராத்தி நடிகை.

வெப்சைட்டில் பார்க்கலாம்

வெப்சைட்டில் பார்க்கலாம்

சமூக வலைதளங்களில் தடை செய்யப்படும் இது போன்ற புகைப்படங்களை தனது பிரத்யேக வெப்சைட்களில் பார்க்கலாம் என்றும் குறிப்பிட்டு வெப்சைட் லிங்கையும் ஷேர் செய்து வருகிறார் நிகிதா கோகலே. அரை குறை ஆடை அணிந்தும், பிகினி உடைகளை அணிந்தும் சூடேற்றும் ஏகப்பட்ட போட்டோக்களை பல முன்னணி நடிகைகளே இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X