மேலாடை அணியாமல் டாப்லெஸ் போஸில் வீணையை மீட்டும் பிரபல நடிகை.. இணையத்தை திணறடித்த புகைப்படம்!

சென்னை: மராத்தி நடிகையும் நிர்வாண மாடல் அழகியுமான நிகிதா கோகலே டாப்லெஸ் போஸ் கொடுத்து இணையத்தை மீண்டும் திணறடித்துள்ளார்.

சமீப காலமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நிர்வாண புகைப்படங்களை பதிவிடாமல் இருந்து வந்த நிகிதா கோகலே தற்போது இப்படியொரு போஸ் கொடுத்து ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளார்.

நிகிதா கோகலேவின் இந்த டாப்லெஸ் புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

மலைவாழ் பெண்ணாக

மலைவாழ் பெண்ணாக

ஆபாச பட நடிகையாக அல்லாமல் பாடி பாசிட்டிவிட்டி உடன் நிர்வாண அழகியாக வலம் வருகிறார் மராத்தி நடிகை நிகிதா கோகலே. வெளிநாட்டு புகைப்படக் கலைஞரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகி விட்ட இவர், சமீபத்தில் மேலாடை அணியாமல் டாப் லெஸ் ஆக மலைவாழ் பெண் போல வேடமிட்டு இருந்த புகைப்படத்தை பதிவிட்டு வைரலாக்கினார்.

நர்த்தகி

நர்த்தகி

வெறுமனே ஆடைகளை அகற்றி மட்டும் போஸ் கொடுத்து லைக்குகளை அள்ளுவது இவரது நோக்கமில்லை. பரதநாட்டிய கலைஞர் போல சமீபத்தில் நர்த்தகி எனும் கான்செப்டில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

கான்செப்ட் போட்டோஷூட்

கான்செப்ட் போட்டோஷூட்

தொடர்ந்து ஏகப்பட்ட கான்செப்ட் போட்டோஷூட்களையும் நடத்தி சர்வதேச அளவில் தனது புகைப்படங்களை விற்று வருகிறார் நடிகை நிகிதா கோகலே. இவருக்கென தனி வெப்சைட் மற்றும் செயலிகளும் உள்ளன. சமீபத்தில் இவர் வெளியிட்டு இருந்த இந்த கான்செப்ட் போட்டோஷூட் புகைப்படமும் பாராட்டுக்களை பெற்றன.

வீணை ஏந்தி

வீணை ஏந்தி

சமூக வலைதளங்களில் உள்ள கட்டுப்பாடுகள் காரணமாக நிர்வாண புகைப்படங்களை பதிவிட முடியவில்லை என புகார் தெரிவித்து இருந்த நிகிதா கோகலே சமீப காலமாக ஆடை அணிந்த புகைப்படங்களையே பதிவிட்டு வந்தார். இந்நிலையில், தற்போது மேலாடை அணியாமல் நகைகளில் தனது முன்னழகை மறைத்து, வீணையுடன் இருக்கும் அட்டகாசமான புகைப்படத்தை பதிவிட்டு ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளார்.

செம செட்டில்

செம செட்டில்

கொல்கத்தாவில் இருந்து ஜெர்மனிக்கு சென்று குடியேறி உள்ளார் நிகிதா கோகலே. பிரபல ஜெர்மனி புகைப்படக் கலைஞரை திருமணம் செய்து கொண்ட இவர், ஒன்றுக்கு இரண்டு ஸ்டூடியோக்களை அங்கே ஆரம்பித்துள்ளதாகவும், தனது புதிய BMW காருடன் நின்றபடி சமீபத்தில் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் செம செட்டில் போல என கமெண்ட் செய்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X