அடக்கடவுளே.. மேல ஒட்டுத்துணிக் கூட இல்லை.. நிர்வாண அழகி நிகிதா கோகலே இப்படி அலற விடுறாரே!
மும்பை: மராத்தி நடிகையான நிகிதா கோகலே மேலாடை இல்லாமல் உச்சகட்ட கவர்ச்சியில் நடத்திய அரை நிர்வாண போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தை சூடாக்கி உள்ளன.
நிர்வாண போட்டோஷூட்களை நடத்தி சர்வதேசளவில் பிரபலமாகி உள்ள நிகிதா கோகலே இன்ஸ்டாகிராமில் அரை நிர்வாணமாகவும் முழு நிர்வாணமாகவும் ஏகப்பட்ட ஆர்ட் புகைப்படங்களை அடுக்கி வருகிறார்.
மராத்தியில் காலேஜ் படத்தில் நடித்த நிகிதாவுக்கு ஹாலிவுட் வரை செல்வாக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.

டார்க் சாக்லேட் தேவதை: வளர்ந்த நாடுகளிலும் நிற வெறி காலம் காலமாக பல போராட்டங்களுக்கும், கலவரங்களுக்கும் காரணமாகி வரும் நிலையில், தனது நிறத்தை கண்டு கவலைப்படாமல், அழகான கருப்பு நிறத்தை கொண்டும் மாடலிங் செய்து உலகளவில் மிகப்பெரிய உச்சத்தை தொடலாம் என தொடர்ந்து போராடி வருகிறார் நிகிதா கோகலே.
ஆபாச படங்களில் நடிப்பது இவரது நோக்கமல்ல, அதற்கு மாறாக நிர்வாண கலையை உலகெங்கும் பரப்பி வருகிறார் இந்த மராத்தி நடிகை. ஆடை அணிவதும் இயற்கைக்கு எதிரான ஒரு செயல் என ஒரு குரூப்பே இப்படி நிர்வாணக் கலையை வளர்க்கும் நோக்கில் செயல்பட்டு வருகிறது.

பட்டுப்புடவை பாதி வரை தான் இருக்கு: கான்செப்ட் போட்டோஷூட்களையும் நடத்தி சர்வதேச அளவில் தனது புகைப்படங்களை விற்று வருகிறார் நடிகை நிகிதா கோகலே. இவருக்கென தனி வெப்சைட் மற்றும் ஆப்களும் உள்ளன. சமீபத்தில் இவர் வெளியிட்டு இருந்த இந்த கான்செப்ட் போட்டோஷூட் புகைப்படமும் பாராட்டுக்களை பெற்று வருகிறது.
பிங்க் நிற பட்டுச்சேலையை பாதி வரை அணிந்து கொண்டு மேலே தனது உடலை கூந்தல் மற்றும் கைகளை கொண்டு மறைத்தபடி போஸ் கொடுத்து இணையவாசிகளை அலற விட்டுள்ளார் நடிகை நிகிதா கோகலே.

வெளிநாட்டு புகைப்படக் கலைஞரையே திருமணம் செய்து கொண்டு தொடர்ந்து டாப்லெஸ் போட்டோஷூட்களை தாராளமாக நடத்தி ரசிகர்களை திக்குமுக்காட செய்து வருகிறார்.
பாலிவுட் நடிகைகள் மற்றும் டிவி நடிகைகளே டாப்லெஸ் போட்டோஷூட்களை நடத்தி வரும் நிலையில், ஆபாசமாக இல்லாமல் கலையாக எப்படி நிர்வாணத்தை காட்ட முடியும் என்பதை கற்றுக் கொடுத்து வருகிறார் நிகிதா கோகலே.
இவரது புகைப்படங்களுக்கு பல லட்சம் லைக்குகளும் பல பிரபலங்களும் இவருக்கு ஃபாலோயர்களாகவும் உள்ளனர். நெதர்லாந்தில் வசித்து வரும் நிலையில், அடிக்கடி இப்படி போட்டோஷூட்களை நடத்தி அதனை பெரியளவில் வியாபாரம் செய்து சம்பாதித்து வருகிறார் நிகிதா கோகலே.


Click it and Unblock the Notifications











