ஹாட் அண்ட் கோல்ட்.. உள்ளாடை அணியாமல் ஓவர் கோட்டை ஓப்பன் பண்ணி விட்டு போஸ் கொடுத்த பிரபல நடிகை!
மும்பை: பிரபல மராத்தி நடிகையும் நிர்வாண அழகியுமான நிகிதா கோகலே ஓவர் கோட்டை கழட்டி விட்டு கொடுத்துள்ள ஹாட் போஸ் போட்டோ இணையத்தின் சூட்டை அதிகரித்துள்ளது.
வெளிநாட்டு புகைப்படக் கலைஞரை திருமணம் செய்து கொண்ட மராத்தி நடிகை நிகிதா கோகலே தனது பெயரை நிகிதா கார்ட்ஜின் என மாற்றிக் கொண்டார்.
இவரது நிர்வாண கலை புகைப்படங்கள் உலகளவில் பிரபலமாகி வருகின்றன.

நிர்வாணத்துக்கு ’நோ’
முழு நிர்வாணமாக இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் போட்டோக்களை பதிவிட்டு வந்த நிகிதா கோகலே சமூக வலைதளங்களில் விதிக்கப்பட்டு வரும் கட்டுப்பாடுகள் காரணமாக இலை மறை காய் மறைவான அரை நிர்வாண புகைப்படங்களை பகிர ஆரம்பித்துள்ளார்.

போர்த்திக் கொண்டு
ஆடையை உடலில் அணியாமல் அதனை உடல் மேல் போர்த்தியபடி படு கிளாமராக சமீபத்தில் போட்டோஷூட் நடத்திய இவர் அதன் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ஏகப்பட்ட லைக்குகளை அள்ளி உள்ளார்.

கருப்பு தான் அழகு
தான் கருப்பாக உள்ளதாக பலரும் ஆரம்பத்தில் தன்னை கிண்டல் செய்தார்கள் என்றும், ஆனால், கருப்பு தான் உண்மையான அழகு என்பதை கம்பீரமாக இந்த உலகிற்கு எடுத்து காட்டவே இப்படி நிர்வாண அழகு கலையில் ஈடுபட்டேன் என்றும் இதில் ஆபாசம் ஏதுமில்லை என்றும் நிகிதா கூறியுள்ளார்.

நான் சூடானவள்
உள்ளாடை ஏதும் அணியாமல் ஓவர் கோட்டை மட்டும் அணிந்து கொண்டு தனது முக்கிய பாகங்களை மறைத்தபடி போஸ் கொடுத்துள்ள இந்த நிர்வாண அழகி அந்த போட்டோவிற்கு கேப்ஷனாக நான் தாங்க முடியாத அளவு சூடானவள் என்றும் பிடிக்க முடியாத அளவுக்கு குளிரானவள் என்றும் பதிவிட்டு வைரலாக்கி உள்ளார்.

குவியுது லைக்ஸ்
நடிகை நிகிதா கோகலேவின் இந்த ஹாட்டான போட்டோவிற்கு ஏகப்பட்ட லைக்குகள் குவிந்து வருகின்றன. மேலும், டபுள் மீனிங் கமெண்ட்டுகளும், கருப்பா கலையா இருக்கீங்க என்றும் அவரது ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும், இதே போல பல ஹாட் போட்டோக்களை போடுங்க என்றும் கோரிக்கை மனுக்களும் குவிந்து வருகின்றன.


Click it and Unblock the Notifications











