இன்ஸ்டாவிலும் அதுக்கு கட்டுப்பாடு.. இதுக்கு மேல கவர்ச்சியை காட்ட முடியாதாம்.. நடிகை புலம்பல்!

மும்பை: முழு நிர்வாண புகைப்படங்களுக்கு சமூக வலைதளங்களில் விதிக்கப்பட்டு இருக்கும் கட்டுப்பாடு காரணமாக தனது நியூடு ஆர்ட் புகைப்படங்களை பதிவிட முடியவில்லை என மராத்தி நடிகை புலம்பல்.

நிர்வாண கலை புகைப்படங்களுக்கு பிரபலமான நடிகை நிகிதா கோகலே, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அழகும் கவர்ச்சியும் நிறைந்த புகைப்படங்களை பதிவிட்டு இளைஞர்கள் மத்தியில் வைரலாகி வருகிறார்.

இவரது கான்செப்ட் ஆர்ட் புகைப்படங்கள் சர்வதேச அளவில் இவருக்கான தனி ரசிகர்கள் வட்டத்தை உருவாக்கி வைத்திருக்கிறது.

சமூக வலைதள கட்டுப்பாடு

சமூக வலைதள கட்டுப்பாடு

உடலில் ஆடை ஏதும் அணியாமல், மொத்தமாக காட்டியபடி முழு நிர்வாணமாக நடிகைகள் போட்டோ போடுவதற்கு பல சமூக வலைதளங்கள் தடை விதித்து வருகின்றன. பாடி பெயின்ட் மாடல்கள், நியூடு ஆர்டிஸ்ட் உள்ளிட்டோர் சர்வ சாதாரணமாக, தங்களது முழு மேனியையும் காட்டி வந்த நிலையில், இனிமேல் அது போல காட்ட முடியாது என்பது நிகிதாவின் இந்த பதிவு மூலம் தெரிய வருகிறது.

ஆனாலும் அடங்கல

ஆனாலும் அடங்கல

தனது முழு நிர்வாண புகைப்படங்களுக்கு சமூக வலைதளங்களில் தடை விதிக்கப்பட்டிருப்பதாக இன்ஸ்டா பக்கத்தில் கேப்ஷன் கொடுத்துள்ள மராத்தி நடிகை நிகிதா கோகலே, அப்பவும் அடங்காமல், தனது நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டு, கைகளால் முக்கிய அங்கங்களை மறைத்தபடி படு செக்ஸியாக போஸ் கொடுத்துள்ளார்.

சம்பாதிக்க

சம்பாதிக்க

இணையதளத்தில் தங்களது போட்டோக்களை சும்மா போர் அடிப்பதற்காக எந்த நடிகைகளும் போடுவதில்லை. அவர்கள் வாங்கும் லைக்குகளுக்கும், வியூஸ்களுக்கும் அவர்களுக்கு தனி சம்பளமே கிடைக்கின்றன. மேலும், தனியாக வெப்சைட் மற்றும் ஆப்களை உருவாக்கி வைத்துக் கொண்டும், அதன் டவுன்லோடுகள் மூலமாக சம்பாதித்து வருகின்றனர்.

சன்னிலியோன் முதல்

சன்னிலியோன் முதல்

முன்னாள் ஆபாச பட நடிகையான சன்னி லியோன், பூனம் பாண்டே, ரியா சென் உள்ளிட்ட பல கவர்ச்சி நடிகைகள், தங்கள் பெயரில் தனியாக ஒரு வெப்சைட்டையும், தனியாக செயலிகளையும் உருவாக்கி வைத்துக் கொண்டு பொருள் ஈட்டி வருகின்றனர். நிகிதா கோகலேவுக்கும் அதுபோன்ற வெப்சைட்கள் மற்றும் ஆப்கள் இருக்கின்றன.

தடையின்றி

தடையின்றி

ஆனால், இது போன்ற பிரத்யேக ஆப்களுக்கு எந்தவொரு சென்சார் தடையும் இதுவரை இல்லாத நிலையில், தனது நியூடு புகைப்படங்களை அதில் பதிவிட்டு வருகிறார் நிகிதா கோகலே. நிர்வாணத்தை ஆபாசமாக பயன்படுத்தாமல், நிர்வாணத்தை ஆர்ட்டாக பயன்படுத்தி வரும் இவர் காலேஜ் என்கிற மராத்தி படத்தின் ரிலீசுக்காகவும் காத்திருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X