Nikita Sharma: ஆத்தி.. இப்படியொரு இடுப்பழகா.. யாரும்மா நீ.. நிகிதாவை பார்த்து ஏங்கிப் போன ஃபேன்ஸ்!
சென்னை: இளம் நடிகை நிகிதா ஷர்மா இன்ஸ்டாகிராமில் ஸ்டன்னிங் மாடலாக வலம் வருகிறார். அவர் வெளியிடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் நொடிப் பொழுதில் டிரெண்டாகி வருகின்றன.
7.6 மில்லியன் ரசிகர்களை இன்ஸ்டாகிராமில் கொண்டுள்ள நிகிதா ஷர்மா இளைஞர்களின் கனவு தேவதையாக வலம் வருகிறார்.
சமீபத்தில், நியூயார்க் நகரில் உள்ள சைனா டவுன் இடத்துக்கு சென்ற நிலையில், அங்கே எடுத்துக்கொண்ட போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்துள்ளார்.

இன்ஸ்டா பியூட்டி: சோஷியல் மீடியாவில் இளம் நடிகைகள், சீரியல் நடிகைகள், மாடல்கள் என பலரும் படு கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு அனலை கூட்டி வருகின்றனர். நடிகைகளின் கவர்ச்சி போட்டோக்களை பார்க்கவே நெட்டிசன்கள் பலர் அவர்களின் இன்ஸ்டாகிராம் பக்கங்களை ஃபாலோ செய்து வருகின்றனர்.
சுமார் 76 லட்சம் பேர் இளம் நடிகை நிகிதா ஷர்மாவை பின் தொடர்ந்து வருகின்றனர். மேலும், அவர் வெளியிடும் போட்டோக்களுக்கும் லட்சக் கணக்கில் லைக்குகள் குவிந்து வருகின்றன.

என்னவொரு இடையழகு: இந்நிலையில், சமீபத்தில் நியூயார்க் நகரம் சைனா டவருக்கு டூர் சென்ற நிகிதா ஷர்மா அங்கே எடுத்துக் கொண்ட ஹாட் போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடுக்கி உள்ளார்.
தற்போது சோஷியல் மீடியாவில் அந்த போட்டோக்கள் தான் தீயாக பரவி வருகின்றன. அதில், நிகிதாவின் இடுப்பழகை பார்த்த ரசிகர்கள் பலரும் அப்படியே ஸ்தம்பித்துப் போய் அவரது ரசிகர்களை ஷாக் ஆக்கி உள்ளார்.

2.5 லட்சம் லைக்ஸ்: நிகிதா ஷர்மா வெளியிட்ட அந்த போட்டோக்களுக்கு குறைந்த நேரத்தில் 2.5 லட்சம் லைக்ஸ் குவிந்துள்ளது. நிகிதா ஷர்மாவின் இடுப்பழகை பார்த்து ரசிகர்கள் இது ரியலா அல்லது ஃபேக்கா என்றே கமெண்ட்டுகளை போட்டு வருகின்றனர்.
மும்பையை சேர்ந்த நிகிதா ஷர்மா வெளிநாடுகளுக்கு டூர் அடித்து வரும் நிலையில், அவர் வெளியிடும் போட்டோக்களுக்கு ஏகப்பட்ட கமெண்ட்டுகளும் ஃபயர் எமோஜிக்களும் குவிந்து வருகின்றன.
தனது ரூமில் சோபாவில் அமர்ந்துக் கொண்டு டிவி பார்த்தபடியே தனது அறையை சுற்றிக் காட்டும் வீடியோவையும் பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்துள்ளார்.


Click it and Unblock the Notifications











