அம்மா எடுத்த போட்டோவாம்.. பெட்ரூமில் மேலாடை இல்லாமல் பிரபல நடிகை போஸ்.. விளாசும் நெட்டிசன்ஸ்!

By

சென்னை: பிரபல நடிகை பெட்ரூமில் இருந்தபடி வெளியிட்டுள்ள கிளாமர் போட்டோ வைரலாகி வருகிறது.

பிரபல சீரியல் நடிகை நிகிதா சர்மா. இந்தி சீரியல்கள் பலவற்றில் இவரை பார்த்திருக்க முடியும்.

கலர்ஸ் டிவியில் வெளியான மகாகாளி என்ற பக்தி தொடரில் லட்சுமிதேவியாக பக்தி மணம் கமழ நடித்திருக்கிறார், நிகிதா.

சொந்தமாக பேக்கரி

சொந்தமாக பேக்கரி

தோ தில் ஏக் ஜான், லைஃப் ஓகே, ஜோடியன் ரிஷ்டான் கே சர், ஹல்லா போல், லவ் பை சான்ஸ் உள்பட பல தொடர்களில் நடித்திருக்கிறார். பல்வேறு அழகிப் போட்டிகளில் வென்றுள்ள நிகிதா, டெல்லியைச் சேர்ந்தவர். இவர் தந்தை தொழிலதிபர். இவர் சொந்தமாக சில பேக்கரிகளை நடத்தி வருகிறார் டெல்லியில்.

நீண்ட விளக்கம்

நீண்ட விளக்கம்

மற்ற நடிகைகளை போல இன்ஸ்டாவில் அடிக்கடி புகைப்படங்களைப் பதிவிடும் நிகிதா சர்மாவுக்கு இன்ஸ்டாவில் ஏகப்பட்ட பாலோயர்ஸ். அவர்களுக்காகவே பிகினியில் இருந்து கிளாமர் ஸ்டில்கள் வரை பதிவிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். சில மாதங்களுக்கு முன் பிகினி பற்றி அவர் கொடுத்திருந்த நீண்ட விளக்கம் வைரலானது.

ஸ்லிம்மா இருக்கணும்

ஸ்லிம்மா இருக்கணும்

'உனக்கு பிகினிக்கான உடலே இல்லை. அதுக்கு ஸ்லிம்மா இருக்கணும்' என்றார்கள். என் உடல் பற்றி அவர்கள் பேசியது, அவமானமாக இருந்தது. சில வருடங்களுக்கு பிறகு என் உடல் பற்றிய தாழ்வு மனப்பான்மையை எதிர்த்து போராடியதில் ஒரு விஷயத்தைக் கற்றுக்கொண்டேன்.

என்ன இருக்கு?

என்ன இருக்கு?

என்னுடல் எனக்கானது. அதில் மற்றவர்கள் சொல்ல என்ன இருக்கிறது? என்று. பிறகு பிகினி உடையை அணிந்தேன். அது எனக்கு வசதியாகவே இருந்தது. அப்படியே உணர்ந்தேன். எனக்குத் தெரிந்தவர்களிடம் சொன்னேன், பிகினிக்கு எல்லா உடல்களும் பொருத்தமானவை என்று' எனக் கூறியிருந்தார்.

மேலாடை இன்றி

மேலாடை இன்றி

இந்நிலையில், இப்போது பெட்ரூமில் மேலாடை இன்றி இருப்பது போன்ற புகைப் படத்தை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். 'அனுபவங்களால் உங்கள் வாழ்க்கையை மேம்படுத்துங்கள். உங்கள் அருகில் உள்ள ஒவ்வொன்றையும் ஆராயும்போதுதான் அனுபவங்கள் கிடைக்கின்றன' என்று கூறியுள்ளார்.

யார் எடுத்தாங்க?

யார் எடுத்தாங்க?

இந்த போட்டோவுக்கு ஏராளமான நெட்டிசன்ஸ் கமென்ட்களை தெரிவித்துள்ளனர். 'ஒருவர் யார் இந்த போட்டோவை எடுத்தது? என்று கேட்க, என் அம்மா என்று பதிலளித்துள்ளார் நிகிதா. லாங்கா இருக்கே, குளோசப் போட்டோ இல்லையா? என்று கேட்டுள்ளனர். பல நெட்டிசன்ஸ் அவர் அழகை வர்ணித்துள்ளனர்.

இதைலாம் போடறீங்களே?

இதைலாம் போடறீங்களே?


சில நெட்டிசன்ஸ் பெட்ரூம் போட்டோவை எல்லாம் போடறீங்களே, வெட்கமா இல்லையா? என்று விளாசித் தள்ளியுள்ளனர். சில ரசிகர்கள், கேப்ஷனும் போட்டோவும் சிறப்பாக இருப்பதாக பாராட்டியுள்ளனர். இந்த போட்டோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X