Nikita Sharma: யாரும்மா நீ.. இதை விட டாப்பா டாப் ஆங்கிள்ல கிளாமர் காட்ட முடியாது.. நிகிதா செம!

மும்பை: மாடல் அழகியும் இளம் நடிகையுமான நிகிதா ஷர்மா நியூயார்க்கிற்கு சுற்றுலா சென்றுள்ள நிலையில், அங்கே உள்ள மிகப்பெரிய அடுக்குமாடி குடியிருப்பின் டாப்பில் இருந்துக் கொண்டு படு கவர்ச்சியான போட்டோக்களை எடுத்து வெளியிட்டுள்ளார்.

சும்மா கும்முன்னு இருக்கும் இன்ஸ்டா மாடல் நிகிதா ஷர்மாவை சுமார் 76 லட்சம் பேர் ஃபாலோ செய்து வருகின்றனர். விரைவில் ஒரு கோடி ரசிகர்களின் இதயங்களை இப்படி இஷ்டத்துக்கு கவர்ச்சி காட்டியே பிடித்து விடுவார் என தெரிகிறது.

 Nikita Sharma shows extra glamour at New York city Sky Scrapper stuns fans

சமீபத்தில் இடுப்பழகை ஓரவஞ்சனை இல்லாமல் ஏகப்பட்ட இ(ற)ரக்கம் காட்டிய போட்டோக்கள் டிரெண்டான நிலையில், தற்போது அதை விட கவர்ச்சி படையலே போட்டு இருக்கிறார்.

இடுப்பாட்டும் இளவம்பஞ்சு காடு: ரம்யா பாண்டியன் எல்லாம் என்ன இடுப்பழகை காட்டி மயக்கி விட்டார். நிகிதா ஷர்மாவின் இப்படியொரு ஹாட்டான இடையழகை பார்த்தால் மயங்காதவர் யார் தான் இருப்பார்கள் சொல்லுங்கள் என்கிற அளவுக்கு தனது எக்ஸ்ட்ராடினரியான இடையழகை காட்டி இளைஞர்களை உசுப்பேற்றி வருகிறார் நிகிதா ஷர்மா.

 Nikita Sharma shows extra glamour at New York city Sky Scrapper stuns fans

இதை விட டாப்பா: நியூயார்க் நகரில் எடுத்த போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் அடுக்கி வரும் நிகிதா ஷர்மா சமீபத்தில் வெளியிட்டுள்ள ஹாட் போட்டோக்களை பார்த்தால், "இதை விட டாப்பா.. டாப் ஆங்கிள்ல கிளாமர் போட்டோ காட்டுறவளுக்கு லைஃப் டைம் செட்டில்மென்ட் டா" என கைதி அர்ஜுன் தாஸ் போலவே இளைஞர்களை கத்தத் தூண்ட வைக்கும் அளவுக்கு உள்ளம் கொள்ளை போகும் போட்டோக்களை பதிவிட்டு இணையத்தின் சூட்டை அசால்ட்டாக அதிகரித்து வருகிறார்.

முரட்டு அழகா இருக்கே: ஸ்லீவ்லெஸ் உடையில் ஒட்டுமொத்த முன்னழகும் பாப் ஆப் ஆகி வெளியே வந்துவிடும் போல இருப்பதை பார்த்த ரசிகர்கள் இது என்னடா முரட்டு அழகா இருக்கே என கமெண்ட்டுகளில் முணுமுணுத்து வருகின்றனர்.

ஸ்கைஸ்கிராப்பரில் கண்ணாடி மாளிகை போல இருக்கும் இடத்தில் இருந்து நிகிதா ஷர்மா வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் எல்லாமே டாப் நாட்ச் என சர்வதேச ரசிகர்கள் ஹார்ட்டின்களை அள்ளி வீசி வருகின்றனர்.

செம வியூ: மேலும், நியூயார்க் நகரத்தின் பிரம்மாண்ட அழகையும் படம் பிடித்து நிகிதா ஷர்மா காட்டி உள்ள நிலையில், இதில், எது செம வியூ என்றே தெரியவில்லை என்றும் ரசிகர்களின் டபுள் மீனிங் கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன.

செம லொகேஷன் என்றும் நியூயார்க் நகரின் அழகையும் உங்கள் கவர்ச்சியையும் இப்படி காட்டி ரசிகர்களை திக்குமுக்காட செய்வது ரொம்பவே தப்பும்மா என்றும் பலரும் தங்கள் கருத்துக்களையும் பதிவிட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X