அழகு டார்லிங் நிக்கியின் நவரச போஸ்கள் - சோசியல் மீடியாவில் அள்ளும் லைக்ஸ்

சென்னை: நிக்கி கல்ராணி தற்போது விதவிதமான போஸ்களில் போட்டோ ஷூட் எடுத்து அதை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். எத்தனை விதங்களில் எப்படி எடுத்தாலும் மெழுகு சிலை போலவே இருக்கும் நிக்கி. சிரிப்பு, சிணுங்கல், வெட்கம் என எந்த புகைப்படத்தை பார்தாலும் அழகு டார்லிங்.

பேய் கதாபாத்திரங்கள் அனைவருக்கும் பொருத்தமாக இருக்காது. அந்த வகையில் டார்லிங் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி கச்சிதமாக பேய் கதாபாத்திரத்தில் பிரமாதமாக நடித்து ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்த குட்டி புயல் நிக்கி கல்ராணி.

Nikki Galrani’s Photos posting on Social networks

இவர் டார்லிங் படத்தில் நடித்ததால் தானோ என்னவோ, இவர் தமிழ் திரையுலகிற்கே செல்லமான டார்லிங்காக இருக்கிறார். தமிழ் சினிமா மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.

இன்றைக்கு தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோயின்களில் மிகவும் கியூட் ஹீரோயின் என்றால் அதில் நிக்கியை அடித்து கொள்ள ஆளே இல்லை. ராகவா லாரன்ஸ், ஜி.வி.பிரகாஷ், பிரபு தேவா, ஜெய், விஷ்ணு விஷால் என பல ஹீரோக்களுடன் நடித்துள்ளார்.

தன்னுடைய துள்ளலான, கூல் நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர். தற்போது ராஜ வம்சம் எனும் தமிழ் படத்திலும், தமாகா மற்றும் இதிகாச 2 எனும் மலையாளப்படத்திலும் நடித்து வருகிறார்.

நிக்கி கல்ராணி தற்போது விதவிதமான போஸ்களில் போட்டோ ஷூட் எடுத்து அதை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

எத்தனை விதங்களில் எப்படி எடுத்தாலும் மெழுகு சிலை போலவே இருக்கும் நிக்கி. சிரிப்பு, சிணுங்கல், வெட்கம் என எந்த புகைப்படத்தை பார்தாலும் அழகு டார்லிங். இன்றைய இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வரும் நிக்கி கல்ராணி நிச்சயம் இந்த திரையுலகில் நீண்ட தூரத்திற்கு பயணம் செய்வார் என்ற நம்பிக்கை ரசிகர்களுக்கு உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X