twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அய்யோ, நான் அந்த மாதிரி பொண்ணு இல்லீங்க: தெறித்து ஓடும் நடிகை

    By Siva
    |

    சென்னை: அடல்ட் காமடெி படங்களில் நடிக்க அழைத்தால் நிக்கி கல்ராணி தெறித்து ஓடுகிறாராம்.

    டார்லிங் படம் மூலம் கோலிவுட் வந்த நிக்கி கல்ராணிக்கு ஹர ஹர மகாதேவகி படம் பெயர் வாங்கிக் கொடுத்தது. அடல்ட் காமெடி படத்தில் அவர் துணிந்து நடித்திருந்தார்.

    தற்போது சுந்தர் சி.யின் கலகலப்பு 2 படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

    வாய்ப்பு

    வாய்ப்பு

    ஹர ஹர மகாதேவகி படத்தை பார்த்தவர்கள் நிக்கி கல்ராணியை அணுகி அடல்ட் காமெடி படங்களில் நடிக்க வாங்களேன் என்று கேட்கிறார்களாம்.

    ஏ படமா?

    ஏ படமா?

    விட்டால் அடல்ட் காமெடி நடிகையாக்கிவிடுவார்களோ என்று பயப்படுகிறாராம் நிக்கி கல்ராணி. அதனால் தன்னை தேடி வரும் அடல்ட் காமெடி பட வாய்ப்புகளை ஏற்க மறுக்கிறாராம்.

    ஒரு படம்

    ஒரு படம்

    ஒரு அடல்ட் காமெடி படத்தில் நடித்ததற்கே நமக்கு இப்படி முத்திரை குத்திவிட்டார்களே, இந்த இமேஜை எப்படியாவது மாற்ற வேண்டும் என்று நினைக்கிறாராம் நிக்கி.

    காமெடி

    காமெடி

    கலகலப்பு 2 காமெடி படம். இந்த படம் மூலம் தனது அடல்ட் காமெடி நடிகை இமேஜை மாற்றி நல்ல பெயர் எடுத்துவிட வேண்டும் என்று முடிவெடுத்துள்ளாராம் நிக்கி கல்ராணி.

    English summary
    Nikki Galrani doesn't want to act again in an adult comedy movie like Hara Hara Mahadevaki.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X