யு சான்று பெற்ற ஜெயம் ரவியின் நிமிர்ந்து நில்

By Shankar

ஜெயம் ரவி நடிக்க சமுத்திரக்கனி இயக்கியுள்ள நிமிர்ந்து நில் படத்துக்கு யு சான்று கிடைத்துள்ளது.

ஆதி பகவன் படத்துக்குப் பிறகு ஜெயம் ரவி நடிக்கும் படம் நிமிர்ந்து நில். அவர் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். அமலா பால் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

படத்தில் என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்டாக வருகிறார் சரத்குமார். முழுக்க முழுக்க ஒரு ஆக்ஷன் த்ரில்லராக இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது.

சமுத்திரக்கனி கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியுள்ளார். இந்தப் படம் படப்பிடிப்பு, பின் தயாரிப்புப் பணிகள் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

படத்தை சென்சார் அதிகாரிகளுக்கு வெள்ளிக்கிழமை போட்டிக் காட்டினர்.

Nimirnthu Nill gets clean U

படத்தைப் பார்த்த அனைவரும் எந்த கட்டும் சொல்லாமல் யு சான்றிதழ் கொடுத்துள்ளனர். இதனால் படத்துக்கு கேளிக்கை வரி விலக்கு கிடைப்பது எளிதாகியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X