Nirosha: நைட்டியில் பார்த்த நிரோஷாவை.. மாடர்ன் உடையில் பார்த்து இருக்கீங்களா.. 52 வயதில் செம மாஸ்!

சென்னை: 80களின் இறுதியில் மணிரத்னம் இயக்கத்தில் அக்னி நட்சத்திரம் படம் மூலமாக கவர்ச்சி நடிகையாக அறிமுகமான நிரோஷா தொடர்ந்து பல ஹிட் படங்களில் நடித்து அதன் பின்னர் சீனியர் நடிகையாகவும் சீரியல் நடிகையாகவும் மாறினார்.

எம்.ஆர். ராதாவின் மகளும் ராதிகா சரத்குமாரின் தங்கையுமா நிரோஷா இன்னமும் சீரியல் சூப்பரான கதாபாத்திரங்களில் நடித்து கலக்கி வருகிறார்.

Nirosha stuns her fans with latest modern costumes

சமீபத்தில் மேக்கப் இல்லாமல் நைட்டியில் போஸ் கொடுத்து ரசிகர்களை வசீகரித்த நிரோஷா மாடர்ன் உடையில் செம மாஸாக போஸ் கொடுத்துள்ள புகைப்படங்களை இங்கே பார்க்கலாம் வாங்க..

மாடர்ன் உடையில் மாஸ் காட்டும் நிரோஷா: நடிகை நிரோஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சேலை அணிந்து சீரியல் ஷூட்டிங்கில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை மட்டுமின்றி தனியாக மாடர்ன் உடைகளை அணிந்து கொண்டு செம மாஸாக போஸ் கொடுத்த போட்டோக்களையும் ஷேர் செய்து லைக்குகளையும் கமெண்ட்டுகளையும் அள்ளி வருகிறார்.

நீல நிற கட்டம் போட்ட சட்டையில் செம சூப்பராக போஸ் கொடுத்த நடிகை நிரோஷாவின் நச் பிக்ஸை பார்த்த ரசிகர்கள் வாவ் என கமெண்ட் போட்டு வருகின்றனர்.

Nirosha stuns her fans with latest modern costumes

ஆரஞ்சு டிசர்ட்டில் அசத்தல்: அழகோவியமாக அக்னி நட்சத்திரம், சூரசம்ஹாரம், செந்தூரப்பூவே, இணைந்த கைகள், பாண்டி நாட்டு தங்கம், பாரம்பரியம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள நிரோஷா 52 வயதிலும் செம அழகாக மாடர்ன் உடையில் நச்சென போஸ் கொடுத்து வருகிறார்.

ஆரஞ்சு நிற டிசர்ட் அணிந்து கொண்டு கூலர்ஸ் அணிந்து செம ஸ்டைலாக நிரோஷா கொடுத்த போஸுக்கு ரசிகர்கள் செம ஹாட் என கமெண்ட் போட்டு வருகின்றனர்.

Nirosha stuns her fans with latest modern costumes

காருக்குள்ள பொண்ணு இருக்கா பார்த்துக்கோ: தனது காரில் சீட் பெல்ட் எல்லாம் அணிந்து கொண்டு ஷூட்டிங்கிற்கு கிளம்பி செல்லும் போது எடுத்துக் கொண்ட படு க்யூட்டான போட்டோவை பதிவிட்டு இன்ஸ்டாகிராம் ரசிகர்களை அதிகரித்து வருகிறார் நிரோஷா.

இளம் வயதில் இருந்தே பேரழகியான நிரோஷா பிரியமான தோழி, சிலம்பாட்டம், வின்னர், படிக்காதவன், தானா சேர்ந்த கூடடம், ராஜவம்சம் உள்ளிட்ட படங்களில் காமெடி நடிகையாக நடித்து அந்த நிரோஷாவா இந்த நிரோஷா என ரசிகர்களையே புலம்ப வைத்து விட்டார்.

Nirosha stuns her fans with latest modern costumes

யங் ஏஜில் எவ்வளவு அழகு: நடிகவேள் எம்.ஆர். ராதாவின் மகளும் நடிகை ராதிகா சரத்குமாரின் தங்கையுமான நிரோஷா பார்ன் வித் சில்வர் ஸ்பூன் போல பிறந்தவர். அவருடைய த்ரோபேக் புகைப்படங்களை பார்த்தாலே சில்க் ஸ்மிதா எல்லாம் ஓரம்போ என சொல்லும் அளவுக்கு அழகு தேவதையாக காட்சி தருகிறார்.

இந்த வயதிலும் இன்னமும் அதே வனப்புடன் ரசிகர்களை வசீகரித்து வருகிறார் நிரோஷா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X