‘ஜென்டில்மேன்’ கணேஷ் வெங்கட்ராமன் அப்பா ஆகிட்டார்... என்ன குழந்தை தெரியுமா?

நடிகர் கணேஷ் வெங்கட்ராமின் மனைவி நிஷாவுக்கு இன்று காலை பெண் குழந்தை பிறந்துள்ளது.

சென்னை: கணேஷ் வெங்கட்ராம் - நிஷா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

அபியும் நானும் படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் கணேஷ் வெங்கட்ராம். உன்னை போல் ஒருவன் உள்பட நிறைய படங்களில் நடித்துள்ளார். பிக் பாஸ் முதல் சீசனில் கலந்துகொண்டு இறுதிச்சுற்று வரை வந்தார்.

Nisha Ganesh delivers a girl baby

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு நிறைய படங்களில் நடித்து வருகிறார் கணேஷ். இவரது மனைவி நிஷா. இவரும் நடிகை தான். விஜய் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து வந்தார்.

இந்நிலையில் இந்த தம்பதிக்கு இன்று காலை பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனை தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் கணேஷ் வெங்கட்ராம்.

இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது, "இதோ எனது குட்டி இளவரசி. இன்று காலை சரியாக 7.29 மணிக்கு நிஷாவுக்கு பெண் குழந்தை பிறந்தது. அவரது பிறந்தநாளுக்கு மறுநாளான இன்று குழந்தை பிறந்திருக்கிறது. தாயும் சேயும் நலம். சுகப்பிரசவம் தான். எங்களுக்காக பிரார்தனை செய்த அனைவருக்கும் நன்றி".

கணேஷ் - நிஷா தம்பதிக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். டிவிட்டரில் வாழ்த்து மழை பொழிந்து வருகிறது. குழந்தையின் முகம் தெரியாதபடி, தாயின் கையை பிடித்திருப்பது போன்ற ஒரு புகைப்படத்தையும் கணேஷ் பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X