twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கிட்சன் டீமை வம்பிழுக்கும் நிஷா.. கேப்டன் ரியோவிடும் புகார்.. காமெடி பண்றாங்களாமாம்!

    |

    சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய அன்சீன் புரமோ வெளியாகியுள்ளது.

    பிக்பாஸ் சீசன் 4ன் அன் சீன் காட்சிகள் விஜய் மியூஸிக் தொலைக்காட்சியில் ஒளிபரப்பபட்டு வருகிறது.

    அதற்கான அன்சீன் புரமோக்களும் விஜய் சூப்பர் சேனலின் டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

    விட்டுகொடுக்க முடியாது.. விடாப்பிடியாக பேசிய நிஷா.. கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்.. ட்ரெண்டாகும் #Nishaவிட்டுகொடுக்க முடியாது.. விடாப்பிடியாக பேசிய நிஷா.. கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்.. ட்ரெண்டாகும் #Nisha

    சாப்பாடு ரெடியா?

    சாப்பாடு ரெடியா?

    அந்த வகையில் இன்றைய அன்சீன் புரமோ வெளியாகியுள்ளது. இதில் கிட்சன் டீமில் உள்ள ஆஜித்தும் ரம்யாவும் டீ போட்டுக் கொண்டிருக்கின்றனர். அப்போது அங்கு வரும் நிஷா, காலையிலேயே சாப்பாடு ரெடியா என கேட்கிறார்.

    ரியோவிடம் புகார்

    ரியோவிடம் புகார்

    அதற்கு கொஞ்சம் வெயிட் பண்ணுங்க என்று கூறுகிறார் ஆஜித். இதனால் கடுப்பாகும் நிஷா, பிக்பாஸ் வீட்டின் இந்த வார கேப்டனான ரியோவை அழைத்து, தன்னை வெயிட் பண்ண சொல்கிறார்கள் என புகார் கூறுகிறார்.

    அங்க பார்த்து பேசு

    அங்க பார்த்து பேசு

    இதனைக் கேட்டு,கிட்டே வரும் ரியோ, கேப்டன் என்று கூப்டல்ல சீரிஸா இருந்தா சொல்லு காமெடியா இருந்தா வெளுத்துடுவென் என மிரட்டுகிறார். மேலும் கேமரா பக்கம் திருப்பி போடா அங்கப்பார்த்து பேசு என்கிறார்.

    காமெடி பண்றாங்களாம்

    காமெடி பண்றாங்களாம்

    அதற்கு அங்கதான் யாரும் இல்லையே என கூறுகிறார். உடனே போடா போய் அந்த டஸ்ட்பின்னுக்கு கவர் போடு என விரட்டுகிறார். இப்படியாக உள்ளது பிக்பாஸ் நிகழ்ச்சியின் இந்த அன்சீன் புரமோ. இதனை பார்த்த நெட்டிசன்கள் காமெடி பண்றாங்களாமாம் என கலாய்த்து வருகின்றனர்.

    English summary
    Biggboss Unseen promo has been released. Nisha tried to make fun of Aajeed in the unseen promo.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X