»   »  மெர்சல் ஐஸா இது?: தொப்பை போட்டு, குண்டான நித்யா மேனன்

மெர்சல் ஐஸா இது?: தொப்பை போட்டு, குண்டான நித்யா மேனன்

Posted By:
Subscribe to Oneindia Tamil
நித்யா மேனனின் அதிர்ச்சி அவதாரம்

சென்னை: நித்யா மேனன் வெயிட் போட்டு குண்டாகியுள்ளதை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட படங்களில் நடித்து வருகிறார் நித்யா மேனன். விஜய்யின் மெர்சல் படத்தில் ஐஸாக வந்து தளபதி ரசிகர்களை பெரிதும் இம்பிரஸ் செய்துவிட்டார்.

தெலுங்கில் அவே படத்தில் ஓரினச்சேர்க்கையாளராக நடித்துள்ளார்.

ரசிகர்கள்

ரசிகர்கள்

அவே படத்தில் நித்யா துணிந்து ஓரினச்சேர்க்கையாளராக நடித்துள்ளது பற்றி அறிந்து ரசிகர்கள் அதிர்ச்சியும், வியப்பும் அடைந்தனர். இந்நிலையில் அவர் மேலும் ஒரு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

 புகைப்படங்கள்

புகைப்படங்கள்

நித்யா மேனனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. அதில் அவர் வெயிட் போட்டு குண்டாக உள்ளார். அண்மையில் மீரா ஜாஸ்மீனின் புகைப்படம் வெளியானது. அதில் அவர் எப்படி குண்டாக இருந்தாரோ நித்யாவும் அது போன்றே இருப்பது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

 ஏன்?

ஏன்?

ஏன் நித்யா இப்படி வெயிட் போட்டுவிட்டீர்கள்? தயவு செய்து கொஞ்சம் உடல் எடையை குறைத்துவிடுங்கள் என்று ரசிகர்கள் அவருக்கு அன்புக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

படம்

படம்

நித்யா மேனன் பிராணா என்னும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய நான்கு மொழிகளில் எடுக்கப்படுகிறது. படத்தை வி.கே. பிரகாஷ் இயக்கி வருகிறார்.

English summary
Nithya Menon has gained a lot of weight which has shocked her fans. Nithya Menon is acting in Praana being directed by V.K. Prakash. Fans have requested her to reduce few kgs.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil