Don't Miss!
- Technology ஆளுக்கு 1 ஆர்டர்.. ரூ.10,999 போதும்.. 50எம்பி கேமரா.. புதிய Realme 5ஜி போன்கள் அறிமுகம்.. எந்த மாடல்?
- News இந்தியாவில் அமெரிக்காவின் ’பரம்பரை’ வரி தேவை என பேசிய பாஜக எம்பி.. மோடி பதில் என்ன? சீறும் காங்கிரஸ்
- Automobiles நம்ம இந்திய நிறுவனத்தின் தயாரிப்பா இதுனு எல்லாரும் வாயடைச்சு போயிட்டாங்க! எஃப்77 மேக்2 இ-பைக் அறிமுகம்!
- Finance சிங்கப்பூர் அடுத்து ஐரோப்பா கொடுத்த ஷாக்.. அச்சுறுத்தும் எத்திலீன் ஆக்சைடு கெமிக்கல்..!!
- Lifestyle கோடையில் இரவு தூங்கும் முன் இதை முகத்தில் தடவுங்கள்.. உங்கள் சருமம் அழகாகவும் பளப்பளப்பாகவும் இருக்கும்..!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
அதுக்காக எல்லாம் வாயைக் கட்டி, வயித்த கட்ட முடியுமா?: நித்யா மேனன்
Recommended Video
சென்னை: நித்யா மேனன் அளித்துள்ள பதில் ரசிகர்களை கவர்ந்துள்ளது.
மெர்சல் படத்தில் ஐஸாக நடித்து தளபதி ரசிகர்களுக்கு பிடித்த நடிகையாகிவிட்டார் நித்யா மேனன். பூசினாற் போன்று இருந்த அவர் தற்போது வெயிட் போட்டு குண்டாகிவிட்டார்.
அவர் குண்டானதை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
வெயிட்
என்ன நித்யா இப்படி தொப்பையும், தொந்தியுமா குண்டாகிவிட்டீர்களே என்று ரசிகர்கள் கேட்டனர். அவர் இடத்தில் வேறு எந்த நடிகை இருந்திருந்தாலும் டென்ஷனாகி அய்யய்யோ குண்டாகிவிட்டேனே என்று புலம்பித் தள்ளியிருப்பார்.
பதில்
நித்யா மேனனோ கூலாக உள்ளார். ஷூட்டிங் இல்லாதபோது வீட்டில் நன்றாக சாப்பிட்டேன், வெயிட் போட்டுவிட்டது. அதற்கு என்ன. வெயிட் போடுகிறது என்பதற்காக பிடித்ததை சாப்பிடாமல் இருக்க முடியாது என்கிறார் நித்யா.
குச்சி
உடம்பை ஸ்லிம்மாக வைத்துக் கொள்ள பெயருக்கு சாப்பிட்டு, ஜிம்மே கதி என்று கிடந்து கடினமாக ஒர்க் அவுட் செய்யும் நடிகைகளுக்கு மத்தியில் நித்யா வித்தியாசமானவராக உள்ளார்.
எடை குறைப்பு
புதுப் படம் ஒன்றில் நித்யா மேனன் ஒல்லியாக இருக்க வேண்டுமாம். அதனால் அவர் தனது உடல் எடையை குறைக்க உள்ளார். வெயிட் பிரச்சனையை நித்யா கூலாக கையாளும் விதம் அனைவருக்கும் பிடித்துள்ளது.