என் உதடும்.. உன் இதழும் சந்தித்தால்.. நடுவுல மாஸ்க் போடு.. அடடே என்னா கிஸ்ஸுய்யா!

ஆஸ்திரேலியா: நித்யா ராம் தனது கணவருக்கு முத்தம் கொடு‌க்கு‌ம் வித்தியாசமான புகைப்படம் வைரலாகி வருகிறது.

நந்தினி சீரியல் மூலம் தமிழிற்கு அறிமுகமானவர் நித்யா ராம். கடைசியாக இவர் லட்சுமி ஸ்டோர்ஸ் என்ற சீரியலில் நடித்தார். இதன் பின் இவருக்கும் ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு தொழிலதிபருக்கும் கடந்த டிசம்பர் மாதம் திருமணம் நடந்தது.

 Nithya ram kissing with her husband

சுந்தர். C தயாரிப்பில் நந்தினி சீரியலில் நந்தினியாக நடித்து நம் எல்லோருக்கும் நன்கு பரிச்சயம் ஆனவர் நித்யா ராம்.
இவரது நடிப்பை விட இவரின் காஸ்டியும் மற்றும் மேக்ப்கென தனி ரசிகர்கள் கூட்டம் இருந்தது. அதனை விட ரசிகர்கள் இவரிடம் அதிகம் ஏதிர்பார்த்தது கவர்ச்சி தான், அதில் இவர் பி. எச்டி பெற்று இருப்பார் போல அவ்வளவு தாராளம் காட்டினார்.

இவருக்கும் ஆஸ்திரேலியாவை சேர்ந்த கெளதம் என்பவருக்கும் தான் திருமணம் நடந்தது. நித்யா ராம் இத்துறைக்கு வருவதற்கு முன்பே 2013 ஆம் ஆண்டு இவருக்கு திருமணம் ஆனதாக கூறப்படுகிறது.

சில கருத்து வேறுபாடுகள் காரணமாக இருவரும் விவாகரத்து பெற்றுக் கொண்டனர் என்றும் சொல்லப்படுகிறது. அதன் பின் நடிப்பில் மட்டும் கவனம் செலுத்தினர் நித்யா ராம் கன்னடம் மற்றும் தமிழில் பல சீரியல்கள் நடித்தார்.

 Nithya ram kissing with her husband

இவருடைய சகோதரியான ரச்சிதா ராம் கன்னட திரையுலகில் ஒரு முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். நித்யாவும் கெளதமும் சில மாதங்களாக நாங்கள் ரிலேசன்ஷிப்பில் இருப்பதாகவும் இது காதல் திருமணம் என்று ஒரு சிலரால் கூறப்பட்டாலும். இது பெரியோர்களால் நிச்சியக்கபட்ட திருமணம் என்று நித்யா ராம் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். திருமணம் முடிந்த கையோடு நித்யா ராம் ஆஸ்திரேலியாவில் செட்டில் ஆகி விட்டார்.

உலகையே அச்சுறுத்தி வரும் பிரச்சனை கொரோனா வைரஸ் இதனால் மக்கள் வெளியே கூட செல்ல முடியாமல் வீடுகளிலே முடங்கி கிடக்கின்றனர். மேலும் உலகம் முழுவதும் சுமார் 10,000 பேர் இந்த நோய்க்கு பலியாகி உள்ளனர்.

 Nithya ram kissing with her husband

இதனை அடுத்து நித்யா ராம் அவரது கணவருடன் எடுத்து கொண்ட புகைப்படம் தான் தற்போது ஹாட் டாப்பிக், ஒருவரை ஒருவர் தொட்டு பேசக்கூடாது மற்றும் நெருக்கமாக யாருடனும் பழகக் கூடாது ஒரு மீட்டர் அளவிற்கு இடைவெளி இருக்க வேண்டும் இப்படி இருந்தால் கொரோனாவை கட்டுப்படுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 Nithya ram kissing with her husband b

இதனால் நித்யா ராம் முகத்தில் மாஸ்க் அணிந்து தனது கணவருக்கு லிப் லாக் கிஸ் அடித்துள்ளார், இந்த புகைப்படத்தை பார்த்த அனைவரும் அட புதுவித கிஸ்ஸா இருக்கே என்று கூறியுள்ளனர்.
இந்த புகைப்படம் தற்போது ஆன்லைனில் டிரெண்டாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X