பெண்ணியம் பேசும் நிவேதா பெத்துராஜ்.. சீனியர்கள் வரிசையில் இணைகிறார்!

Recommended Video

பயங்கர கிளாமராகி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த மதுரை பொண்ணு- வீடியோ

சென்னை: 'ஒரு நாள் கூத்து' படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை நிவேதா பெத்துராஜ். தமிழ்நாட்டில் பிறந்து துபாயில் வளர்ந்தவர்.

முதல் படத்திலேயே தன் இயல்பான நடிப்பால் இளைஞர்களின் மனதை கொள்ளையடித்தார். மற்ற ஹீரோயின்கள் போன்று இல்லாமல் பக்கத்து வீட்டு பெண் போன்ற தோற்றம் உள்ள இவர் விஜய் ஆண்டனி நடித்த திமிரு புடிச்சவன் படத்தில் கடைசியாக நடித்தார்.

nivetha pethraj in women centric film

தற்போது அறிமுக இயக்குனர் பிரதீப் இயக்கும் பெண்கள் மையமாகக் கொண்ட திரைப்படத்தில் நிவேதா பெத்துராஜ் நடிக்க போகிறார் என்ற செய்தி கிளம்பி உள்ளது. இருப்பினும், இது குறித்து அவரிடமிருந்து உறுதியான தகவல் வரவில்லை.

nivetha pethraj in women centric film

இதற்கிடையில், விஜய் சேதுபதி, நாசர், ஜான் விஜய், சூரி, அசுதோஷ் ராணா மற்றும் ராஷி கண்ணா நடித்த சங்கத்தமிழனின் வெளியீட்டிற்காக காத்திருக்கிறார். இப்படத்தை ஸ்கெட்ச் படப் புகழ் விஜய் சந்தர் இயக்கியுள்ளார். இப்படம் அக்டோபரில் திரைக்கு வரவுள்ளது.

படத்திற்கான மியூசிக் விவேக் மெர்வின். அத்தோடு வெங்கட் பிரபுவின் பார்ட்டியிலும், விஷ்ணு விஷாலுடன் ஜகஜால கில்லாடி மற்றும் பிரபு தேவாவுடன் பொன் மணிக்கவேல் ஆகிய படங்களும் வரிசையாக உள்ளன.

nivetha pethraj in women centric film

ஏற்கனவே நயன்தாரா, த்ரிஷா, சமந்தா, அமலாபால், என வரிசையாக பல நடிகைகள் வுமன் சென்ட்ரிக் படங்களில் நடித்து வரும் போது நிவேதாவின் முயற்சி வெற்று அடையுமா என பார்ப்போம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X