சாய் பல்லவியின் ரவுடி பேபி சாதனையை அசால்டா உடைத்த நிவேதா பெத்துராஜ் பட பாடல்.. என்னன்னு பாருங்க!

அல்லு அர்ஜுன் உடன் நிவேதா பெத்துராஜ் நடித்துள்ள பட பாடல் ரவுடி பேபி பாடல் சாதனையை முறியடித்துள்ளது.

ஐதராபாத்: நிவேதா பெத்துராஜின் தெலுங்கு பாடல் ஒன்று சாய் பல்லவியின் ரவுடி பேபி பாடல் சாதனையை முறியடித்துள்ளது.

அல்லு அர்ஜுன் நடிப்பில் த்ரிவிக்ரம் இயக்கும் படத்திற்கு AA19 என தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் நிவேதா பெத்துராஜ் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பூஜா ஹெக்டே, தபு, ஜெயராம் நவ்தீப், சுஷாந்த் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடிக்கின்றனர்.

Nivetha Pethuraj beats Sai Pallavis Rowdy baby song record

இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ராமுலு ராமுலா எனும் பாடல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பாடலை 24 மணி நேரத்தில் 83 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.

இதற்கு முன்பு மாரி 2 படத்தின் சாய் பல்லவி, தனுஷ் நடனமாடும் ரவுடி பேபி பாடல் தான் 24 மணி நேரத்தில் அதிக பார்வைகளை பெற்ற பாடலாக இருந்தது. ரவுடி பேபி பாடலை 70 பேர் 24 மணி நேரத்தில் பார்த்திருந்தனர். ஆனால் ரவுடி பேபியின் ஒட்டுமொத்த பார்வைகளின் சாதனையை இப்பாடல் முறியடிக்குமா என்பது சந்தேகம் தான்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X