»   »  நம்ம மதுரைக்கார பொண்ணு நிவேதாவின் அசத்தல் புகைப்படங்கள்- வீடியோ

நம்ம மதுரைக்கார பொண்ணு நிவேதாவின் அசத்தல் புகைப்படங்கள்- வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மதுரைக்கார பொண்ணு நிவேதா பெத்துராஜின் அசத்தலான புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

Nivetha Pethuraj's photoshoot

மதுரைக்கார பொண்ணான நிவேதா பெத்துராஜ் துபாயில் வளர்ந்தவர். ஒரு நாள் கூத்து படம் மூலம் கோலிவுட் வந்தவர் தற்போது ஜெயம் ரவி ஜோடியாக டிக் டிக் டிக் படத்தில் நடித்து வருகிறார்.

அவ்வப்போது சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்தும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். இந்நிலையில் அவரின் அசத்தலாக புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

English summary
Actress Nivetha Pethuraj's stunning photos have been released. The girl from Madurai is acting with Jayam Ravi now.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil