»   »  'என்னமா நடிக்குது இந்தப் புள்ள...' - வைரலாகும் நிவேதா தாமஸ் டப்ஸ்மாஷ்!

'என்னமா நடிக்குது இந்தப் புள்ள...' - வைரலாகும் நிவேதா தாமஸ் டப்ஸ்மாஷ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
'என்னமா நடிக்குது இந்தப் புள்ள...' - நிவேதா தாமஸ் டப்ஸ்மாஷ்!- வீடியோ

சென்னை : குழந்தை நட்சத்திரமாக சீரியல்களில் அறிமுகமானவர் நிவேதா தாமஸ். தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் நாயகியாக நடித்து வருகிறார். கன்னடம் மற்றும் தெலுங்கில் உருவாகும் 'ஆயுஷ்மான் பவ' படத்தில் தற்போது நடித்து வருகிறார்.

டப்ஸ்மாஷ் வெளியிட்டு அதன்மூலம் சோஷியல் மீடியாவில் பிரபலாமானவர்கள் உண்டு. ஆனால் நடிகை நிவேதா தாமஸ் தனது டப்ஸ்மாஷ் ஆசைக்காக சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு டப்ஸ்மாஷ் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

Nivetha thomas dubsmash is going viral

திலீப் நடித்த 'கல்யாணராமன்' படத்தில் நகைச்சுவை நடிகர் இன்னொசன்ட் பேசும் பிரபலமான வசனத்தை தனது தம்பி நிகில் தாமஸுடன் இணைந்து நடித்து டப்ஸ்மாஷ் வீடியோவாக வெளியிட்டுள்ளார் நிவேதா தாமஸ்.

Crazy is the word 😅 @nikhilthomas_07 #kalyanaraman

A post shared by Nivetha Thomas (@i_nivethathomas) on Nov 9, 2017 at 5:24pm PST

பயங்கரமாக வைரலாகி வரும் இந்த வீடியோவை இதுவரை 7 லட்சத்திற்கு அதிகமானோர் பார்த்து ரசித்துள்ளனர். நிவேதா தாமஸின் நடிப்பை பலரும் பாராட்டியுள்ளனர்.

English summary
Actress Nivetha Thomas recently released a dubsmash video on her Instagram page. This video is going viral now.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil