விஜய் தங்கச்சிக்கு பிடித்த நடிகர் யார் தெரியுமோ?

By Siva

Recommended Video

ரசிகர்கள் கேள்விகளுக்கு பதில் அளித்த நிவேதா தாமஸ் .

சென்னை: தனக்கு பிடித்த நடிகர் யார் என்பதை தெரிவித்துள்ளார் நடிகை நிவேதா தாமஸ்.

ஜில்லா படத்தில் விஜய்யின் தங்கை, பாபசநாசம் படத்தில் கமல் ஹாஸனின் மகளாக நடித்த நிவேதா தாமஸ் தெலுங்கு திரையுலகில் வேகமாக வளர்ந்து வருகிறார்.

இந்நிலையில் அவர் ட்விட்டரில் ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார்.

ரசிகர்கள்

ரசிகர்கள்

நிவேதா தாமஸுக்கு பிடித்த உணவு எது என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர் பல உணவு வகைகள் உள்ளது. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் பிரியாணி என்றார்.

பாகுபலி

பாகுபலி

பிரபாஸை பற்றி கேட்டதற்கு அவரை விட வேறு யாராலும் பாகுபலி கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்க முடியாது என்றார் நிவேதா தாமஸ்.

பிடித்த நடிகர்

பிடித்த நடிகர்

உங்களுடன் நடித்தவர்களில் உங்களுக்கு பிடித்த நடிகர் யார் என்று நிவேதாவிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவரோ கமல் ஹாஸன் சார் என்று தெரிவித்தார்.

ஹேர் கட்

ஹேர் கட்

நீளமாக இருந்த தலைமுடியை வெட்டியது ஏன் என்று ரசிகர் ஒருவர் கேட்டார். அதற்கு அவர், வெட்ட வேண்டும் என்று தோன்றியது அதனால் வெட்டிவிட்டேன் என்றார்.

ஆவல்

ஆவல்

தமிழ் படங்களில் நடிக்க ஆவலாக உள்ளதாக நிவேதா தெரிவித்துள்ளார். மேலும் தன்னுடைய தெலுங்கு பட அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிவித்துள்ளார் நிவேதா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X