For Quick Alerts
For Daily Alerts
Don't Miss!
- News வெள்ளிக்கிழமை இதை மட்டும் யாருக்கும் தராதீங்க.. எந்தெந்த பொருளை வெள்ளி கிழமை தானம் தரலாம் தெரியுமா?
- Technology இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- Finance வேலைக்கு சேர்ந்த 6 மாசத்திலேயே ரிசைன்.. அனல் பறக்கும் விவாதம்..!
- Automobiles சாதா கிளாஸ் டிக்கெட்டை வாங்கிட்டு முதல் வகுப்பில் பயணிக்கனுமா!! விமான பணி பெண் சொல்லும் மூன்று ரகசிய வழிகள்!
- Lifestyle Today Rasi Palan 26 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் வேலை மாற்றத்தைப் பற்றி யோசிக்காமல் இருப்பது நல்லது..
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
விசுவாசம் படத்தில் நிவின் பாலி, மருத்துவ முத்த டாக்டர்: உண்மை என்ன?
News
oi-Shameena
By Siva
|
சென்னை: அஜீத்தின் விசுவாசம் படத்தில் நடிப்பது குறித்து நிவின் பாலி, ஆரவ் விளக்கம் அளித்துள்ளனர்.
சிவா இயக்கத்தில் அஜீத் நடிக்கும் விசுவாசம் படத்தில் நிவின் பாலி முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில் இது குறித்து நிவின் பாலி விளக்கம் அளித்துள்ளார்.
இது பற்றி அவர் கூறியதாவது,
விசுவாசம் படத்தில் நான் நடிப்பதே மீடியோ மூலம் தான் தெரிந்து கொண்டேன். படக்குழு யாரும் என்னை அணுகவில்லை. மலையாளத்தில் மோகன்லால், மம்மூட்டியுடன் நடிக்க ஆசையாக உள்ளது என்றார்.
விசுவாசம் படத்தில் பிக் பாஸ் புகழ் ஆரவ் நடிப்பதாகவும் செய்திகள் வெளியாகின. விசுவாசம் படத்தில் தான் நடிக்கவில்லை என்றும், அஜீத் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக நடிப்பேன் என்றும் ஆரவ் தெரிவித்துள்ளார்.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
English summary
Nivin Pauly and Bigg Boss fame Aarav have explained that they are not part of Ajith starrer Viswasam. But both of them are interested to share screen space with Thala.