என்னது? ஐட்டம் ஆட்டத்துக்கு ஐஸ்வர்யா ராயா? மறுக்கிறார் சஞ்சய் லீலா

By Mayura Akilan

மும்பை: மும்பையை பரபரக்க வைத்த 'ஐட்டம் பாட்டுக்கு ஐஸ்வர்யா ராய்' செய்தியை ஒரேயடியாக மறுத்துக்கிறார் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி.

இயக்குநர் சஞ்சய் லீலாவின் தேவாஸ், குஸாரிஸ் ஆகிய படங்களில் இணைந்து பணியாற்றியிருக்கிறார் ஐஸ்வர்யா ராய். திருமணத்துக்குப் பின்பு நடிக்க வராமல் இருந்த ஐஸ்வர்யா, தற்போது சஞ்சய் லீலா இயக்கும் ராம்லீலாவில் அதுவும் ஐட்டம் பாட்டுக்கு ஆட்டம் போடப் போகிறார் என்ற தகவல் சில நாட்களுக்கு முன்பு ரெக்கை கட்டி பறக்க ஆரம்பித்தது.

ஐட்டம் பாட்டுக்கு ஐஸ்வர்யா ராய் என்ற தகவலால் மும்பையும் பரபரத்தது.

சஞ்சய் லீலா மறுப்பு

சஞ்சய் லீலா மறுப்பு

ஆனால் இந்த தகவலை அடியோடு மறுக்கிறார் இயக்குநர் சஞ்சய் லீலா, இப்படி பரவிய தகவல் முழுவதுமே வதந்திதான் என்கிறார் திட்டவட்டமாக.

சோனாக்ஷி, மாதுரி தீட்சித், ஐஸ்வர்யா

சோனாக்ஷி, மாதுரி தீட்சித், ஐஸ்வர்யா

இந்த படத்தில் முதலில் சோனாக்ஷியை ஆடுகிறார் என கிளப்பி பின்னர் மாதுரி தீட்சித்துன்னு மாறி கடைசியா ஐஸ்வராய் ராயும் ஆடுறாங்கன்னு கிளப்பிவிட்டுவிட்டார்களே என்கிறார் சஞ்சய் லீலா

ஆனா ஸ்கிரிபெட் கேட்கிறாங்க..

ஆனா ஸ்கிரிபெட் கேட்கிறாங்க..

இருப்பினும் மகள் ஆராத்யா வளருவதற்காக ஐஸ்வர்யா காத்திருக்கிறார் என்றும் மெல்ல மெல்ல நேரம் ஒதுக்கி கதைகளை கேட்டு வருவதாகவும் அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் சொல்கின்றன

அனேகம் ரீமேக்

அனேகம் ரீமேக்

அனேகமாக 1983ஆம் ஆண்டு 'masoom' படத்தின் ரீமேக்கில் ஐஸ் ரீ என்ட்ரியாகலாம் என்றும் சொல்லப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X