சிம்பு அவ்வளவு கீழ்த்தரமானவர் அல்ல: நடிகை ஹர்ஷிகா

By Siva

பெங்களூர்: முத்த வீடியோவை சிம்பு வெளியிட்டிருக்க மாட்டார். அவர் அந்த அளவுக்கு தரக்குறைவாக நடக்க மாட்டார் என கன்னட நடிகை ஹர்ஷிகா தெரிவித்துள்ளார்.

மலேசியாவில் சிமா விருது விழா நடந்தபோது ஹோட்டல் காரிடரில் ஆணும், பெண்ணும் லிப் டூ லிப் முத்தம் கொடுக்கும் வீடியோ இணையதளத்தில் கசிந்தது. அந்த வீடியோவில் இருப்பது சிம்புவும், கன்னட நடிகை ஹர்ஷிகாவும் தான் என்று கூறப்பட்டது.

இதை சிம்புவும், ஹர்ஷிகாவும் மறுத்தனர். இந்நிலையில் ஹர்ஷிகா இது குறித்து ட்விட்டரில் திங்கட்கிழமை மாலை கூறியிருப்பதாவது,

வீடியோ

வீடியோ

அந்த முத்த வீடியோவில் இருப்பது நான் இல்லை என்று தொடர்ந்து கூறியும் மறுபடியும் அதே பேச்சு தான் அடிபடுகிறது.

நான் இல்லை

நான் இல்லை

வீடியோவில் இருப்பது நானும், சிம்புவும் கிடையாது என்பதை உங்களிடம் தெரிவித்துக் கொள்கிறேன்.

போலி

போலி

நானும் கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த வீடியோவை பார்த்தேன். யாரோ வேலையில்லாதவர்கள் எங்களின் படங்களை அந்த வீடியோவில் வைத்துள்ளனர்.

சிம்பு

சிம்பு

சிம்பு இவ்வளவு கீழ்த்தரமாக நடந்து கொள்ள மாட்டார். வேலையில்லாதவர்கள் தான் சீப் பப்ளிசிட்டிக்காக இவ்வாறு செய்துள்ளனர்.

குடும்பத்தார்

குடும்பத்தார்

நான் இது போன்ற முட்டாள்தனமான காரியத்தை நான் செய்ய மாட்டேன் என என் குடும்பத்தார், ரசிகர்களுக்கு தெரியும் என்று ஹர்ஷிகா ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

முத்தம்

முத்தம்

முத்த வீடியோவை விளம்பரத்திற்காக சிம்புவே கசியவிட்டதாக செய்திகள் வெளியாகின. அதை ஹர்ஷிகாவும் படித்துவிட்டு தான் வக்காலத்து வாங்கியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X