Don't Miss!
- Finance மாதம் ரூ. 8,150 முதலீட்டில் .. ரூ. 1,00,000 பென்ஷன் பெற முடியும்.. எப்படின்னு பாருங்க!
- News நாளை மிரட்டும் வெப்ப அலை.. தேர்தல் நாளில் சுகாதார நிலையங்களுக்கு பறந்த முக்கிய உத்தரவு! மக்களே உஷார்
- Technology புது கலர்.. அதே டிசைன்.. வாய்பிளக்க வைக்கும் விலை.. Nothing Ear மற்றும் Ear A அறிமுகம்.. ஏப்.22 முதல் விற்பனை!
- Automobiles காரை விட அவங்கதான் அழகா இருக்காங்க! விலை உயர்ந்த எலெக்ட்ரிக் வண்டியை வாங்கனது அவங்களா! சொக்கி போன ரசிகர்கள்!
- Lifestyle 1 கப் கோதுமை மாவும் 1/2 கப் ரவையும் வெச்சு.. ஈவ்னிங் இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க... சூப்பரா இருக்கும்..
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Sports ஒரு பந்துக்கு 12 ரன் அடிக்க பார்க்காதே.. எவ்வளவு முறை சொல்றது? இளம் வீரருக்கு சூர்யகுமார் அட்வைஸ்
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ஆதி பகவன் யாருக்கும் எதிரானதல்ல- தயாரிப்பாளர் அன்பழகன் எம்எல்ஏ
ஜெயம் ரவி, நீது சந்திரா ஜோடியாக நடித்துள்ள படம் 'ஆதிபகவன்'. இப்படத்தை அமீர் இயக்கியுள்ளார். திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் தயாரித்துள்ளார்.
இந்த நிலையில் 'ஆதிபகவன்' படத்தில் இந்துக்களை அவமதிக்கும் காட்சிகள் இருக்கும் என சந்தேகிப்பதாகவும் எனவே படத்தை தணிக்கை குழுவுக்கு அனுப்பும் முன் இந்து அரசியல் கட்சிகள் மற்றும் இந்து அமைப்பினருக்கு திரையிட்டு காட்ட வேண்டும் என்றும் போலீஸ் கமிஷனரிடம் வக்கீல்கள் புகார் அளித்துள்ளனர்.
இதுகுறித்து தயாரிப்பாளர் அன்பழகன் கூறுகையில், "ஆதிபகவன் ஒரு நேர்மையான பொழுதுபோக்குப் படம். மதக் காட்சிகள் எதுவும் இதில் இல்லை.
'ஆதி பகவன்' என்பது கதையில் வரும் இரு கேரக்டர்கள் பெயர். திருக்குறளில் இடம் பெற்ற 'ஆதிபகவன்' வார்த்தையையே படத்துக்கு தலைப்பாக்கி இருக்கிறோம். ஆக்ஷன், காதல் கலந்த படம்.
இப்படத்தை முடக்க பார்க்கிறார்கள். காரணமே இல்லாமல் எதிர்க்கின்றனர். சுயநலத்துக்காகவும், விளம்பரத்துக்காகவும் எதிர்ப்பு கிளப்புகின்றனர். யார் யார் எதிர்க்கிறார்களோ அவர்கள் அத்தனை பேரும் ரசிக்கும் விதத்தில் படம் உருவாகியுள்ளது," என்றார்.
கமல் கூட ஆரம்பத்தில் இப்படித்தான் சொன்னார்!!
-
மவனே யாருகிட்ட.. மேனேஜரை அலறவிட்ட கார்த்திக்..என்னாச்சு தெரியுமா? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!
-
துப்பாக்கி மாதிரி தூள் கிளப்பும்.. ஏகப்பட்ட ‘கோட்’ அப்டேட்களை சொன்ன ஒய்.ஜி. மகேந்திரன்!
-
நடிகைகள் சகவாசம்.. பாரிலேயே விழுந்து கிடக்கும் ’வி’ எழுத்து நடிகர்.. நடிக்கவே பிடிக்கலைன்னு கண்ணீர்?