»   »  விமர்சனம் தேவையில்லை, நீங்க ஷட்அப் பண்ணுங்க, நாங்க படம் பார்த்துக்குறோம்#Vivegam

விமர்சனம் தேவையில்லை, நீங்க ஷட்அப் பண்ணுங்க, நாங்க படம் பார்த்துக்குறோம்#Vivegam

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விவேகம் படத்தை பார்த்தவர்களின் விமர்சனம் தேவையில்லை என்று இசையமைப்பாளர் அல் ருபியான் தெரிவித்துள்ளார்.

அஜீத், காஜல் அகர்வால், அக்ஷரா ஹாஸன், விவேக் ஓபராய், கருணாகரன் உள்ளிட்டோர் நடித்துள்ள விவேகம் படம் இன்று ரிலீஸாகியுள்ளது. விவேகம் ஓடும் தியேட்டர்களுக்கு படையெடுத்து வருகிறார்கள் தல ரசிகர்கள்.

Nobody wants a review. Neenga shut up pannunga pls #Vivegam

படத்தை பார்த்தவர்கள் அது குறித்து சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகிறார்கள். சிலர் படம் பற்றி நெகட்டிவ் விஷயங்களை பரப்பி வருகிறார்கள்.

இந்நிலையில் இசையமைப்பாளரும், பாடகருமான அல் ருபியான் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

யாரும் விமர்சனத்தை கேட்கவில்லை. நீங்கள் படத்தை பார்த்துவிட்டால் சும்மா இருங்க. நாங்க பார்த்துக்குறோம். நீங்க ஷட் அப் பண்ணுங்க ப்ளீஸ் #Vivegam #thala #ajith என தெரிவித்துள்ளார்.

English summary
Music composer Al Rufiyan tweeted that, 'Nobody wants a review. If u have already watched, just chill. So naanga parthukurom. Neenga shut up pannunga pls. #Vivegam #thala #ajith'

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil