»   »  இந்தியாவின் தாஜ்மஹாலை மறைக்கலாம், ஆனால் எங்க தமிழக‌ தாஜ்மஹாலை என்ன செய்ய முடியும்?

இந்தியாவின் தாஜ்மஹாலை மறைக்கலாம், ஆனால் எங்க தமிழக‌ தாஜ்மஹாலை என்ன செய்ய முடியும்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தியாவின் தாஜ்மஹாலை மறைக்க முயற்சிக்கலாம், ஆனால் எங்கள் தமிழக‌ தாஜ்மஹாலை என்ன செய்துவிட முடியும்? என குஷ்பு ரசிகர் ஒருவர் ஃபீல் பண்ணியுள்ளார்.

உலகப் புகழ் வாய்ந்த் காதல் சின்னமான தாஜ்மஹாலை சுற்றுலாத்தல பட்டியலில் இருந்து நீக்கியுள்ளது உத்தர பிரதேச மாநில அரசு. இஸ்லாமிய மன்னர் கட்டியதால் யோகி ஆதித்யநாத் அரசு இப்படி செய்துள்ளது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில் நடிகையும், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான குஷ்புவின் ரசிகர் ஒருவர் ட்வீட்டியிருப்பதாவது,

தாஜ்மஹால்

இந்தியாவின் ஒரு தாஜ்மகாலை நீங்கள் மறைக்க முயற்சிக்கலாம், ஆனால் எங்கள் தமிழக‌ தாஜ்மகாலை என்ன செய்துவிட முடியும்? இந்த "தமிழகத்து நடமாடும் தாஜ்மஹால்" ஆக்ராவின் ஆயிரம் தாஜ்மஹாலுக்கு சமம்." என ஒருவர் ட்வீட்டியுள்ளார். இதை பார்த்த குஷ்பு ரீட்வீட் செய்துள்ளார்.

அடங்கப்பா

தமிழக தாஜ்மஹால் ட்வீட்டை பார்த்த ஒருவர் அடங்கப்பா என்று கமெண்ட் போட, அடங்க மாட்டோம், தலைவி புகழ் காக்க அத்து மீறுவோம் என்கிறார் அந்த ரசிகர்.

அடுக்காது

யோவ் இதெல்லாம் கடவுளுக்கே அடுக்காதுய்யா என்றவருக்கு அதெல்லாம் அடுக்கும்.. என பதில் அளித்துள்ளார் அந்த ரசிகர்.

ரியாக்ஷன்

அல்டிமேட் ரியாக்ஷன்

English summary
A fan of Khushbu Sundar has tweeted saying that no one can do anything to the TN Tajmahal that is none other than Khushbu.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil