பாவம், டெல்லி ஏர்போர்ட்டில் அசிங்கப்பட்ட கார்த்தி பட நடிகை: வீடியோ இதோ

By Siva

டெல்லி: டெல்லி விமான நிலையத்தில் நடந்த வினோதம் பற்றிய வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் நடிகை நோரா ஃபதேஹி.

கனடாவை சேர்ந்தவர் நோரா ஃபதேஹி. அந்த கனடாவால் தான் பாாலிவுட் நடிகர் அக்ஷய் குமாரை பலரும் விளாசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அக்ஷய் குமாரை போன்று இல்லாமல் நோரா கனடாவில் பிறந்து, வளர்ந்தவர்.

Nora Fatehi posts a strange video on instagram

தற்போது மும்பையில் தங்கி இந்திய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். பாகுபலி, கார்த்தியின் தோழா ஆகிய படங்களில் குத்தாட்டம் போட்டுள்ளார். தற்போது அவர் பாலிவுட் படங்களில் பிசியாக உள்ளார்.

Nora Fatehi posts a strange video on instagram

இந்நிலையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். ரசிகை ஒருவர் செல்ஃபி எடுக்க ஓடி வர நோராவோ தன்னுடன் தான் எடுக்கப் போகிறார் என்று எதிர்பார்க்க வேறுவிதமாக நடந்துவிட்டது.

Nora Fatehi posts a strange video on instagram

நோரா வெளியிட்டுள்ள வீடியோவை பார்த்தால் சொல்லி வைத்து எடுத்தது போன்று உள்ளது. இருப்பினும் அந்த வீடியோவை பார்த்துவிட்டு ரசிகர்கள் பலர் நோராவுக்கு ஆறுதல் கூறியுள்ளனர்.

சிலரோ இது தான் சாக்கு என்று ஐ லவ் யூ மேம் என்று கமெண்ட் போட்டுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X