மீரா மிதுன் மட்டுமில்லை.. சேரன் தப்பா தொடுவாருன்னு 120 பெண்கள் சொல்லியிருக்காங்க.. சுசித்ரா பகீர்!

சென்னை: பிக் பாஸ் சீசன் 3ல் போட்டியாளராக கலந்து கொண்ட சேரன் பெண்களையும், திருநங்கைகளையும் சும்மா விட மாட்டார் என்றும் மீரா மிதுனை மட்டுமல்ல அவர் இது போல பல பெண்களிடம் தப்பாக நடந்துள்ளதாக பாடகியும் முன்னாள் பிக் பாஸ் போட்டியாளருமான சுசித்ரா பகீர் கிளப்பி உள்ளார்.

பிக் பாஸ் சீசன் 7ல் போட்டியாளராக கலந்து கொண்டு விளையாடி வரும் மாயா ஒரு லெஸ்பியன் என வெளிப்படையாக சுசித்ரா சொன்னது தவறு என மாயாவின் உறவினர் பேட்டிக் கொடுத்திருந்தார்.

Not only Meera Mithun, Director Cheran behaves bad with 120 more girls - Suchitra opens up

இந்நிலையில், மாயா லெஸ்பியன் என அவரே பல இடங்களில் நிரூபித்துள்ளார் என்றும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கேமரா மறைவாக பல மேட்டர்கள் அரங்கேறி வருவதாகவும் சுசித்ரா அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

4 பெண்களை ஏமாற்றிய மாயா: பிக் பாஸ் வீட்டில் பூர்ணிமாவும் மாயாவும் லெஸ்பியன் உறவு வைத்துள்ளார்களா என்பது இதுவரை தனக்கு தெரியவில்லை என்றும் ஆனால், மாயா பூர்ணிமாவை அவரது வலைக்குள் கொண்டு வர முயற்சிக்கிறார் என்றும் வெளிப்படையாக சொல்லி ஷாக் கொடுத்துள்ளார். மேலும், இதற்கு முன்னதாக மாயா 4 பெண்களுடன் ஓரினச்சேர்க்கை உறவில் இருந்து அவர்களை கழட்டி விட்டார் என்றும் ஒரு பெண் அதன் காரணமாகவே மாயா மீது மீடூ புகார் அளித்தார் என்றும் கூறி அதிர்ச்சியை கிளப்பி உள்ளார்.

Not only Meera Mithun, Director Cheran behaves bad with 120 more girls - Suchitra opens up

மீரா மிதுனை தப்பா தொட்ட சேரன்: பிக் பாஸ் நிகழ்ச்சியின் 3வது சீசனில் கலந்து கொண்ட இயக்குநர் சேரன் விளையாடும் போது மீரா மிதுனின் இடுப்பு பகுதியை தப்பா தொட்டதை அப்படியே கேமராவை நிறுத்தச் சொல்லி விட்டு ஓபனாக சொன்னார். ஆனால், தான் தப்பாவே தொடவில்லை என்று அழுது சீன் போட்டார். ஆனால், அவர் ஏற்கனவே சினிமா ஷூட்டிங்கின் போதே பல பெண்களை தப்பா தொட்டிருக்கிறார் என சுசித்ரா பகீர் கிளப்பி உள்ளார்.

120 பெண்கள் சொல்லியிருக்காங்க: அதுவும் ஒன்றல்ல இரண்டல்ல 120 பெண்கள் சேரன் தப்பா தொடும் பழக்கம் உள்ளவர் என்று சொல்லியிருக்காங்க, அவர் அந்த விஷயத்துல ரொம்பவே வீக்கான நபர் என சுசித்ரா ஷாக் கொடுத்துள்ளார்.

Not only Meera Mithun, Director Cheran behaves bad with 120 more girls - Suchitra opens up

திருநங்கையை விடமாட்டார்: மேலும், அதை விட மோசமாக திருநங்கைகளையும் சேரன் விடவே மாட்டார் என்றும் செக்ஸ் விஷயத்தில் படு வீக்கான ஆள் சேரன் என்றும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் உள்ளே வரும் பலரும் அதுபோன்ற மோசமான கேரக்டர்கள் கொண்டவர்கள் தான் என்றும் பளிச்சென பேசியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X