Don't Miss!
- News
இந்து மக்கள் கட்சியின் "சனாதன எழுச்சி பேரணி".. அனுமதிக்க முடியாது.. உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
- Lifestyle
இந்த சூப்பர் உணவுகள் தாமதமான உங்கள் மாதவிடாயை சில மணி நேரங்களில் வரவைக்குமாம்...!
- Technology
யூஸ் பண்றீங்களோ இல்லயோ.. உங்க லேப்டாப்பில் இந்த வெப் ப்ரவுஸர் இருக்கா? அப்போ அலெர்ட் ஆகிக்கோங்க!
- Sports
"அந்த ஒரு விஷயம்.. உலகில் சூர்யகுமாரிடம் மட்டுமே உள்ள திறமை.. ரிக்கிப் பாண்டிங் புகழாரம் - விவரம்
- Automobiles
டாடாவை கதையை முடிக்க பிளான்... ரயிலைபோல் அடுத்தடுத்து ஆறு எலெக்ட்ரிக் கார்களை களமிறக்கு போகிறது மாருதி சுஸுகி!
- Finance
2 நாளில் 12 லட்சம் கோடி ரூபாய் அவுட்.. சென்செக்ஸ் 800 புள்ளிகளுக்கு மேல் சரிவில் முடிவு..!
- Travel
சூரிய சுற்றுலாவா? இது என்ன புதிய சுற்றுலாவா இருக்கே – இதை பார்க்க எங்கு செல்வது?
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
விஜய் தேவரகொண்டாவின் 'நோட்டா'வுக்கு ஓட்டு கிடைத்ததா?: ட்விட்டர் விமர்சனம்
சென்னை: விஜய் தேவரகொண்டாவின் நோட்டா படம் பார்த்தவர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, சத்யராஜ், நாசர், மெஹ்ரீன் உள்ளிட்டோர் நடித்துள்ள நோட்டா படம் இன்று ரிலீஸாகியுள்ளது. தெலுங்கு நடிகரான விஜய் தேவரகொண்டாவின் முதல் தமிழ் படம் இது என்றாலும் அதிகாலை காட்சிகள் வைக்கப்பட்டது.
தமிழகத்தன் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் மழையையும் பொருட்படுத்தாது ரசிகர்கள் அதிகாலை காட்சியை பார்க்க தியேட்டர்களுக்கு வந்திருந்ததை பார்க்க முடிந்தது.
|
விஜய் தேவரகொண்டா
விஜய் தேவரகொண்டாவுக்கு நல்ல அறிமுக படம். அவர் படத்தை தனது ஸ்டைலில் கொண்டு செல்கிறார். சஞ்சனாவின் நடிப்பு அருமை. எங்க ஊரு ஏ.ஆர். முருகதாஸின் கவுரவத் தோற்றம் சூப்பர்.
|
ரவுடி
முதல் பாதி நெருப்பாக உள்ளது. ரவுடி விஜய் தேவரகொண்டாவுக்கு மேலும் ஒரு பிளாக்பஸ்டர். அடுத்தடுத்து அருமையான ஸ்க்ரிப்ட்டுகளை அவர் எப்படி தேர்வு செய்கிறார்?. ரவுடி முதல்வர், இரண்டாம் பாதியை பார்க்க ஆவலாக உள்ளேன். #NOTA
|
ஹிட்
நோட்டா முதல் பாதி பார்த்தாச்சு. விஜய் தேவரகொண்டாவின் நடிப்பு சிறப்பாக உள்ளது. விஜய்க்கு 3வது ஹிட்.
|
விமர்சனம்
பிளாக்பஸ்டர் ரிப்போர்ட் வந்து கொண்டிருக்கிறது, ரூ. 100 கோடி வசூலா? வாழ்த்துக்கள் விஜய் தேவரகொண்டா @TheDeverakonda #NOTA
|
தமிழகம்
அரசியல் கதை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு நோட்டா சிறந்த உதாரணம். இது வழக்கமான ஆக்ஷன் கமர்ஷியல் படம் இல்லை. தமிழகத்தில் நடந்த ரிசார்ட் கதை முதல் வெள்ள பிரச்சனை வரை அனைத்து அரசியல் விஷயங்களையும் காட்டியுள்ளார் ஆனந்த் சங்கர்.