»   »  பிரபல ஹாலிவுட் நடிகையின் நிர்வாண புகைப்படங்களை வெளியிட்ட ஹேக்கர்கள்

பிரபல ஹாலிவுட் நடிகையின் நிர்வாண புகைப்படங்களை வெளியிட்ட ஹேக்கர்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

லாஸ் ஏஞ்சல்ஸ்: ஹாலிவுட் நடிகை சியன்னா மில்லரின் நிர்வாண புகைப்படங்களை ஹேக்கர்கள் ஆன்லைனில் வெளியிட்டுள்ளனர்.

பல ஹாலிவுட் படங்கள், தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளவர் சியன்னா மில்லர்(35). ஹேக்கர்கள் அவரின் நிர்வாண புகைப்படங்களை ஆன்லைனில் வெளியிட்டுள்ளனர்.

ஹேக்கர்கள் பிரபலங்களின் நிர்வாண புகைப்படங்களை வெளியிடுவது இது முதல் முறை அல்ல.

 சியன்னா

சியன்னா

ஒரு புகைப்படத்தில் சியன்னா மேலாடையின்றி முகத்தில் மாஸ்க் போட்டு நிற்கிறார். அவர் அந்த புகைப்படத்தை எதற்காக எடுத்தார் அல்லது யாருக்கு அனுப்பினார் என தெரியவில்லை.

 அதிர்ச்சி

அதிர்ச்சி

தன்னுடைய நிர்வாண புகைப்படங்கள் வெளியாகியுள்ளது குறித்து அறிந்து சியன்னா அதிர்ச்சி அடைந்துள்ளாராம். கிளவுட் ஸ்டோரேஜ் கணக்குகளில் இருந்து இந்த புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.

 எம்மா வாட்சன்

எம்மா வாட்சன்

முன்னதாக ஹாரி பாட்டர் புகழ் நடிகை எம்மா வாட்சன், அமாண்டா சீபிரெட், டெமி லவாட்டோ, கேட்டி கேசிடி, லூசி ஹேல் உள்ளிட்டோரின் அந்தரங்க புகைப்படங்கள் இணையதளத்தில் கசிந்தது.

 கைலி ஜென்னர்

கைலி ஜென்னர்

கிம் கர்தாஷியனின் சகோதரி கைலி ஜென்னர், நடிகை ஜெனிபர் லாரன்ஸ், பாடகி மைலி சைரஸ், மாடல் அழகி லேசி பாங்ஹார்ட் ஆகியோரும் ஹேக்கர்களின் சேட்டையால் பாதிக்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Actress Sienna Miller has become the latest celebrity whose nude photos have allegedly been leaked online by hackers. The photos include a topless picture of the 35-year-old British actress with a mask over her face.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil