»   »  சமூக வலைதளங்களில் வைரலான நடிகை சஞ்சனாவின் நிர்வாண வீடியோ

சமூக வலைதளங்களில் வைரலான நடிகை சஞ்சனாவின் நிர்வாண வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: தண்டுபாளையா 2 கன்னட படத்திற்காக நடிகை சஞ்சனா கல்ராணி நிர்வாணமாக நடித்த காட்சிகள் இணையதளத்தில் கசிந்து வைரலாகியுள்ளது.

ஸ்ரீனிவாச ராஜு இயக்கத்தில் பூஜா காந்தி, சஞ்சனா கல்ராணி உள்ளிட்டோர் நடித்துள்ள படம் தண்டுபாளையா 2. இந்த படம் கன்னடம் மற்றும் தெலுங்கில் வெளியாக உள்ளது.

இந்நிலையில் படத்தில் சஞ்சனா நிர்வாணமாக வரும் காட்சிகள் கசிந்துள்ளது. இது குறித்து சஞ்சனா கூறியதாவது,

நிர்வாண காட்சி

நிர்வாண காட்சி

அந்த காட்சிகளில் நான் நடித்தது உண்மை தான். ஆனால் முழு நிர்வாணமாக நடிக்கவில்லை. என் கேரவனில் வைத்து நான் துண்டு கட்டிக் கொண்டு போட்டோ எடுக்கப்பட்டது. அதன் பிறகு அதை கிராபிக்ஸ் மூலம் மாற்றினார்கள்.

அதிர்ச்சி

அதிர்ச்சி

என் கதாபாத்திரமான சாந்தினி பாலியல் தொல்லைக்கு ஆளானவள். அதனால் அது போன்ற காட்சிகள் எடுக்கப்பட்டது. ஆனால் அது எப்படி கசிந்து வைரலானது என்பது தெரியவில்லை. இதை பார்த்து நான் அதிர்ச்சி அடைந்தேன்.

காட்சி

நான் துணிந்து ஒரு காட்சியில் நடிக்கிறேன் என்று எனக்கு தெரியும். ஆனால் அதை திரையில் எப்படி காண்பிக்கிறார்கள் என்பது எங்கள் கையில் இல்லை. என் காட்சியை காட்டியுள்ள விதம் அசிங்கமாக உள்ளது.

படம்

படம்

அந்த காட்சிகள் தற்போது படத்தில் இருந்து நீக்கப்பட்டுவிட்டன. நிர்வாண காட்சிகள் வாட்ஸ் ஆப் மூலம் வெளியாகி வைரலாகியுள்ளது. இதை யார் செய்தார்கள் என்று கண்டுபிடிப்பது கஷ்டம். என் குடும்பத்தார் அதிர்ச்சியில் உள்ளனர் என்றார் சஞ்சனா.

English summary
Actress Sanjana Galrani's nude video from her movie Dandupalya 2 got leaked and gone viral on social media.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil