»   »  வாட்ஸ்ஆப்பில் தீயாக பரவும் உதயநிதி, ஜெயம் ரவி ஹீரோயினின் ஆபாச வீடியோ

வாட்ஸ்ஆப்பில் தீயாக பரவும் உதயநிதி, ஜெயம் ரவி ஹீரோயினின் ஆபாச வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை நிவேதா பெத்துராஜின் ஆபாச வீடியோ என்று ஒரு வீடியோ வாட்ஸ்ஆப்பில் தீயாக பரவி வருகிறது.

தமிழ்நாட்டில் பிறந்து துபாயில் வளர்ந்தவர் நிவேதா பெத்துராஜ். ஒரு நாள் கூத்து படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமான அவர் உதயநிதி ஸ்டாலினின் பொதுவாக என் மனசு தங்கம் படத்தில் நடித்து முடித்துள்ளார்.

Obscene video of Nivetha Pethuraj doing rounds on whatsapp

மேலும் ஜெயம் ரவியுடன் சேர்ந்து டிக் டிக் டிக் படத்தில் நடித்து வருகிறார். ஜெயம் ரவி மிகவும் நல்ல மனிதர் என்று அவருடன் நடித்து வரும் அனுபவம் குறித்து சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளார் நிவேதா.

இந்நிலையில் நிவேதா பெத்துராஜின் ஆபாச வீடியோ ஒன்று வாட்ஸ்ஆப்பில் தீயாக பரவியுள்ளது. வீடியோவில் இருப்பது உண்மையிலேயே நிவேதா பெத்துராஜ் தானா என்பது உறுதியாகத் தெரியவில்லை.

ஆனால் நிவேதாவின் பெயரில் தான் வீடியோ பரவிக் கொண்டிருக்கிறது.

English summary
An obscene video of actress Nivetha Pethuraj is doing rounds on whatsapp. It is not confirmed whether the woman in the video is Nivetha.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil