ஒ மை கடவுளே வெற்றி.. திரையரங்கில் கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு !

Recommended Video

Oh my kadavule success celebrations | Ashok selvan | Ritika Singh | Vani Bhojan

சென்னை : ஓ மை கடவுளே படத்தின் வெற்றியை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர்.

அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணி போஜன், விஜய் சேதுபதி உட்பட பலர் நடித்து அஸ்வத் மாரிமுத்து இயக்கி திரைப்படம் ஓ மை கடவுளே. இந்த படம் கடந்த வாரம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது.

அசோக் செல்வன் இந்த படத்தில் தனது வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். ரித்திகா சிங்கும் தன் பங்கிற்கு சூப்பராக நடித்துள்ளார். லேடி சூப்பர் ஸ்டார் வாணி போஜனின் நடிப்பு உச்சகட்டம். அசோக் செல்வனுக்கு ஒரு கம்பெக் படமாக அமைந்துள்ளது இந்த இப்படம். இளைஞர்கள் மத்தியில் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததுள்ளது. லவ், ரோமான்ஸ், டைமிங் காமெடி என அனைவரையும் திருப்திபடுத்தியுள்ளது இந்த படம்.

 Oh my kadavule film Success, Cake Cutting Celebration

படம் வெளியான முதல் தற்போது வரை சென்னை, மதுரை, சேலம், கோவை என அனைத்து ஊர்களிலும் நல்ல வசூலை குவித்து வருகிறது. மேலும், கடந்த வாரத்தை விட இந்த வாரம் இந்த படம் வசூலில் சாதனை புரியும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இதையடுத்து, கூடுதலாக திரையரங்குகளில் இப்படம் திரையிடப்பட்டுள்ளது. இளைஞர்கள் படத்தை அதிகமாக சென்று கண்டுகளின்றனர். இப்படம் இந்த ஆண்டின் வெற்றி பட வரிசையில் இருக்கும் என்று நம்பப்படுகிறது.

https://tamil.filmibeat.com/news/silence-movie-to-be-relased-on-april-2-068031.html

இதனை அடுத்து படக்குழுவினர் இந்த சந்தோஷத்தை வெளிப்படுத்தும் விதமாக கமலா திரையரங்கில் கேக் வெட்டி கொண்டாடினர் அந்த புகைப்படங்கள் ஆன்லைனில் வெளியாகி வைரலாகி வருகிறது. மொத்தத்தில் ஒ மை கடவுளே வெற்றியை சொன்ன புரியாது தியேட்டரில் வந்து பாருங்கள் என்று படக்குழு தெரிவித்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X