ராக்கி சாவந்த் மாதிரி நீங்களும் இன்னும் கன்னிதானா..?: பிரியங்கா சோப்ராவிடம் கேட்ட நடிகர்

மும்பை: குறை சொல்லியே பேர் வாங்குகிறவர்கள் இருக்கிறார்கள்' என திருவிளையாடல் படத்தில் வரும் வசனம் மாதிரி, ட்விட்டரில் மற்றவர்களைப் பற்றி பரபரப்பாக எதையாவது எழுதியே பிரபலமாகி வருகிறார் தொழிபதிபராக இருந்து சினிமா தயாரிப்பாளர் மற்றும் நடிகர் அவதாரம் எடுத்துள்ள கே ஆர் கே.

தற்போது இவரது ட்விட்டர் தாக்குதலுக்கு ஆளாகியிருப்பவர் நடிகை பிரியங்கா சோப்ரா. ஏற்கனவே, சன்ஜீர் ரீமேக்கில் போலீஸ் உடையை அவமானப் படுத்தியதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ள நிலையில், ட்விட்டரில் கேள்வி கேட்டு பரபரப்பு கிளப்பியுள்ளார் கே ஆர் கே.

ராக்கி சாவந்த் மாதிரி....

ராக்கி சாவந்த் மாதிரி....

கே ஆர் கேயின் சமீபத்திய ட்வீட்டர் பதிவில் அவர் பிரியங்கா சோப்ராவிடம் ,' உங்களிடம் நான் ஒன்றே ஒன்று மட்டும் கேட்க ஆசைப் படுகிறேன் பிரியங்கா ஜி, நீங்களும் ராக்கி சாவந்த் போல இன்னும் கன்னியாகத்தான் உள்ளீர்களா?' என அதிரடியாக கேட்டுள்ளார்.

ஜஸ்ட் ஆஸ்கிங் ஜி....

ஜஸ்ட் ஆஸ்கிங் ஜி....

அத்தோடு சேர்த்து, சும்மா கேட்டேன் என பொருள் படும் வகையில் பதிவு செய்துள்ளார் கே ஆர் கே.

மூடு விழா நேரம்....

மூடு விழா நேரம்....

இது தான் கே ஆர் கேயின் ட்விட்டர் அக்கவுண்ட்டிற்கு மூடு விழா கொடுப்பதற்கான சரியான நேரம், இல்லையென்றால் விரைவில் அவர் கைது செய்யப்படுவது நிச்சயம் என அவரால் பாதிக்கப்பட்டவர்கள் பேசிக் கொள்கிறார்களாம்.

பாதிக்கப்பட்டோர் அதிகம்...

பாதிக்கப்பட்டோர் அதிகம்...

ஏற்கனவே, கே ஆர் கேயின் ட்விட்டர் கணைகளில் சிக்கி காயம் பட்டவர்கல் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X