ஓணம் பண்டிகைக்கு இப்படியொரு குலுக்கல் குத்தாட்டமா.. சரக்கு பட நடிகையை பார்த்து திணறிய ரசிகர்கள்!

சென்னை: மன்சூர் அலி கானின் சரக்கு படத்தில் குத்தாட்டம் போட்டுள்ள இளம் இன்ஸ்டாகிராம் புயல் சூர்யபிரபா ஓணம் பண்டிகையை முன்னிட்டு சேலை உடுத்தும் வீடியோவையும், அதன் பின்னர் குலுக்கலா ஒரு குத்தாட்டத்தை மொட்டை மாடியில் போட்ட வீடியோவையும் வெளியிட்டு ஓணம் பண்டிகையையே ஒரு மார்க்கமாக மாற்றியுள்ளார்.

ஓணம் பண்டிகை இன்று கொண்டாடப்பட்ட வரும் நிலையில், நயன்தாரா, மாளவிகா மோகனன், கீர்த்தி சுரேஷ், மஞ்சிமா மோகன், மஞ்சு வாரியர் என ஏகப்பட்ட மலையாள முன்னணி நடிகைகள் முதல் சின்னத்திரை நடிகைகள், இன்ஸ்டாகிராம் இளவரசிகள் என பலரும் கேரளா சேலையை அணிந்துக் கொண்டு இளைஞர்கள் கண்களை இன்பமயமாக்கி வருகின்றனர்.

Onam Special: Suryaprabha glamorous dance in Kerala saree seducing fans

இந்நிலையில், ஷாலு ஷம்முவை எல்லாம் ஓரங்கட்டும் அளவுக்கு சமீப காலமாக இன்ஸ்டாகிராமில் தாராளம் காட்டி வீடியோக்களையும் போட்டோக்களையும் போட்டு வரும் சூர்யபிரபா ஓணம் பண்டிகையை முன்னிட்டு சற்றுமுன் வெளியிட்ட நடன வீடியோ லைக்குகளை அள்ளி வருகிறது.

சேலை கட்டி ரெடியாகுறதெல்லாம் காட்றாங்களே: ஓணம் பண்டிகை என்று வந்து விட்டால் போதும், கேரள நடிகைகளையும் மிஞ்சும் அளவுக்கு இன்ஸ்டாகிராமில் உள்ள நண்டு சிண்டெல்லாம் கேரளா சேலையை கட்டிக் கொண்டு மலையாள பாடல்களுக்கு நடனமாட ஆரம்பித்து விடுகின்றனர்.

Onam Special: Suryaprabha glamorous dance in Kerala saree seducing fans

கிக்கேற்றும் லுக்கில் இளைஞர்களை கவர்ந்து வரும் சூர்யபிரபா இன்ஸ்டாகிராமில் லேட்டஸ்ட்டாக ஓணம் பண்டிகையை முன்னிட்டு வெள்ளை நிற கேரளா சேலையை அணிந்து ரெடியாகும் வீடியோவையே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு லைக்குகளை குவித்து வருகிறார்.

இடுப்பை என்னம்மா ஆட்டுறாரு: ஓணம் பண்டிகைக்கு சேலை எல்லாம் கட்டி ரெடியான சூர்யபிரபா தனது மொட்டை மாடிக்கு சென்று வெள்ளிக்கின்னம் மலையாள பாடலுக்கு போட்டுள்ள குலுக்கல் குத்தாட்ட வீடியோ தற்போது வெளியாகி வேறலெவலில் ரசிகர்களை திக்குமுக்காட செய்து வருகிறது.

ஆரம்பத்திலேயே பின்னழகை காட்டி இடுப்பை ஆட்டியபடியே டர்ன் பண்ணி போட்டுள்ள டான்ஸ் வீடியோவை பார்த்த ரசிகர்கள் இன்னைக்கு ஓணம் பண்டிகையே உங்க கூடத்தான் என கமெண்ட் போட்டு வருகின்றனர். ஓணம் பண்டிகை என்றால் ஒரு சாத்விகமான எண்ணம் இருக்கும்.. ஆனால், உங்க டான்ஸை பார்த்தால் பச்சோதக எண்ணம் தான் தோன்றுகிறது என நெட்டிசன்கள் ஏகப்பட்ட கமெண்ட்டுகளை குவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X