ஒரு கோடி ரூபாய் அரங்கில் ஜெயம்ரவி- ஹன்சிகா குத்துப் பாட்டு!

By Shankar

ரோமியோ ஜூலியட் படத்துக்காக ஒரு கோடி ரூபாயில் கட்டப்பட்ட அரங்கில் குத்துப் பாட்டுக்கு நடனமாடினர் ஜெயம் ரவியும் ஹன்சிகாவும்.

மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் பட நிறுவனம் சார்பாக எஸ்.நந்தகோபால் தயாரித்து வரும் ரோமியோ ஜூலியட் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

மீண்டும்

மீண்டும்

எங்கேயும் காதல் படத்துக்குப் பிறகு ஜெயம்ரவி - ஹன்சிகா மீண்டும் ஜோடியாக நடிக்கிறார்கள்.

பூனம் பாஜ்வா

பூனம் பாஜ்வா

நீண்ட இடைவெளிக்கு பிறகு இன்னொரு நாயகியாக பூனம் பாஜ்வா நடிக்கிறார்.

இமான் இசையமைக்க, ஒளிப்பதிவு டி சவுந்திரராஜன், எடிட்டிங் ஆன்டனி. எழுதி இசையமைக்கிறார் லஷ்மன்.

ஜாலி படம்

ஜாலி படம்

படம் குறித்து லஷ்மன் கூறுகையில் "இது ஜாலியான ஒரு காதல் கதை. படம் பார்க்கிற ஒவ்வொருவரும் 'அட' என்று ரசிப்பார்கள்.

ஒரு கோடி ரூபாயில் அரங்கு

ஒரு கோடி ரூபாயில் அரங்கு

'ரோமியோ ஜூலியட்' படத்திற்காக புரசைவாக்கம் அருகே பிரமாண்டமான அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. கலை இயக்குனர் மிலன் கைவண்ணத்தில் ஒரு கோடி ரூபாய் பொருட்செலவில் அமைக்கப்பட்ட வீட்டில் படத்தில் இடம் பெறும் முக்கியமான காட்சிகள் படமாக்கப்பட்டது.

தீபாவளிக்கு

தீபாவளிக்கு

விரைவில் அங்கே ஜெயம்ரவி - ஹன்சிகா பங்கேற்கும் குத்துப்பாட்டு ஒன்றுபடமாக்கப் பட உள்ளது. தீபாவளிக்கு முன்பே படத்தை திரையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது," என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X