என்ன இது.. பேட்ட படம் மாதிரியே இருக்கு.. வெளியான தளபதி 64ன் ஒன்லைன்.. விஜய் ரோல் இதுவா?

நடிகர் விஜய் நடிக்கும் தளபதி 64 படத்தின் கதை மற்றும் ஒன்லைன் கேட்க பேட்ட படத்தை போலவே இருப்பதாக நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர்.

Recommended Video

Thalapathy64 Update:தளபதி 64 வில்லன் முடிவாயிச்சு

சென்னை: நடிகர் விஜய் நடிக்கும் தளபதி 64 படத்தின் கதை மற்றும் ஒன்லைன் கேட்க பேட்ட படத்தை போலவே இருப்பதாக நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர்.

நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 64 படம் வேகமாக தயாராகி வருகிறது. அடுத்த வருடம் மே மாதத்திற்கு இந்த படம் குறி வைக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் நடிகர் விஜய் உடன், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ராஷி கண்ணா, சந்தனு, யோகி பாபு ஆகியோர் நடிக்கிறார்கள். அதேபோல் அனிரூத் இதற்கு இசை அமைக்கிறார்.

யார்

யார்

இந்த படத்தில் நடிகர் விஜய் உடன், விஜய் சேதுபதி, மாளவிகா மோகன், ராஷி கண்ணா, சந்தனு, யோகி பாபு ஆகியோர் நடிக்கிறார்கள். அதேபோல் அனிருத் இதற்கு இசை அமைக்கிறார்.

எங்கு

எங்கு

இதே கல்லூரியில் இன்னொரு ஆசிரியராக நடிகை மாளவிகா மோகன் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இரண்டாம் பாதி முழுக்க படத்தில் விஜய் சேதுபதியின் ஆதிக்கம் இருக்கும். இவர்கள் இருவருக்கும் நேரடி சண்டை காட்சிகள் இருப்பதாகவும் தகவல்கள் வந்துள்ளது.

பேட்ட கதை என்ன

பேட்ட கதை என்ன

கடைசியாக ரஜினி நடித்த பேட்ட படத்திலும் இதேபோல்தான் அவர் வார்டன் ரோலில் நடித்து இருந்தார். இரண்டாது பாதியில் கதை வேறு மாதிரி மாறும். அதேபோல் தற்போது தளபதி 64 படத்தின் கதையும் இருக்க போகிறதோ என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள்.

ஆனால் என்ன

ஆனால் என்ன

ஆனால் பேட்ட படத்தில் ரஜினிக்கு மட்டும் நல்ல ரோல் இருந்தது. விஜய் சேதுபதி உட்பட மற்ற எல்லா நடிகர்களையும் அதில் டம்மி செய்து இருந்தனர். அதேபோல் இந்த படத்தில் செய்ய மாட்டார்கள். படத்தில் வரும் எல்லோருக்கும் சமமான வாய்ப்பு இருக்கும்.

விஜய்

விஜய்

முக்கியமாக விஜய் சேதுபதிக்கும் விஜய்க்கும் இருக்கும் சண்டை காட்சி பெரிய அளவில் பேசப்படும். இன்டர்வெல் சீனில் வரும் காட்சிகள் பெரிய அளவில் கத்தி இன்டர்வெல் போல பேசப்படும் என்று கூறுகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X